Month: January 2013
விஸ்வரூபம் விகாரமாகக் கூடாது
நடிகர் கமல்ஹாசன் தற்போது நடக்கும் பரபரப்பான பிரச்சினையின் மையப்புள்ளியாகிவிட்டார். 90 கோடி ரூபாய் செலவில் அவர் எடுத்த விஸ்வரூபம் என்றத் திரைப்படம் பிரச்சினைக்கு மூலவேர். இந்த திரைப்படத்தை அவர் எடுத்தப் பிறகு அதன் மீதான…
குடியரசு நாளை புரட்சியாளர் அம்பேத்கருக்கும் அர்ப்பணிப்போம்
கதிரவன் ஒளி விழும் உலகின் நிலமனைத்தையும் ஒரு குடையின் கீழ் ஆண்ட பிரிட்டிஷ் பேரரசின் முடிவு 1947ஆம் ஆண்டு இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. பிறகு, தனது மாட்சிமையைக் காத்துக் கொள்ளவும் தனக்கென தனித்த அரசமைப்பு…
சேலம் வாழப்பாடியில் தலித்துகள் மீது தாக்குதல்
சமரசம் கோரும் பாமக படைவீரர்கள் சேலம் மாவட்டம், வாழப்பாடி நகரம் என்றமில்லாத அளவில் பதட்டத்தில் இன்று இருக்கிறது. கொள்ளிக்கட்டையை எடுத்து தலையை சொறிந்துக்கொண்டக் கதையாக பாட்டாளிச் சொந்தங்கள் பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள். 16.01.2013 அன்று இரவு…
துப்பு கெட்ட சாதிக்கு துப்பாக்கி இல்லை..
கோவையில் கடந்த 16.01.2013 அன்று இராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 4000 பேர்கள் கலந்துக் கொண்டனர். ஆனால் கேலிக்கூத்தாக வெறும் 40பேர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கொளுத்தப்பட்ட மேலிருப்பு தலித் குடியிருப்பு.
தொடரும் குச்சி கொளுத்திகளின் கைவரிகை குச்சிக்கொளுத்தி வைத்தியரும் அவரது அடியாட்களும் தருமபுரியில் காட்டிய கொள்ளை, தீவைப்பு ருசியை விடாத வன்னியர்கள் கடலூரில் கைவரிசையைக் காட்டத் தொடங்கினார்கள். பொதுச் சமூகத்தின் முன் தாம் ஒரு மோசமான…
பிழைத்தவன் பிழைப்பு…
பிறப்பது ஒரு வேலையா இறப்பது ஒரு வேலையா வாழ்வதுதான் ஒரு வேலையா வேலையாய் மாறின பிறகு வேலை மட்டும்தானே வாழ்வு!
Recent Comments