Month: March 2013
தமிழீழம் பெற்றுத் தந்த ஜெயலலிதா அம்மையாருக்கு நன்றிகள் கோடி…
கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, அந்த போராட்டத்தை யார் வழி நடத்துவது, யார் அந்த போ ராட்டத்திற்கு சொந்தம் கொண்டாடுவது என்று நமது தமிழ்த் தேசியவாதிகள் முன்னெடுத்தப் போராட்டம் யாவரும் அறிந்ததே….
Recent Comments