Gowthama Sannas' Page
ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடவும் அதற்குத் துணையாக எழுதவும் உள்ள தளம் இது. குறிப்பா தலித் மற்றும் பிற்பட்ட மக்களை முன்னிருத்தி செயல்படும் தளம். கட்டுரைகளைப் படித்து பின்னூட்டங்களை பதிவதின் மூலம் பரந்துப்பட்ட கருத்துப் பரிமாற்றத்திற்கு துணையாய் இருக்கும் என நம்புகிறேன், வாசகர்களை உருவாக்குவதும் அவர்களோடு உரையாடுவதும் அனைவருக்குமான அறிவைப் பெருக்கும்.
-சன்னா
Email: writersannah@gmail.com
FB:facebook.com/sanna.jg