Video திருவள்ளுவர் வாழ்விட வரலாறும் திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் கோயிலின் பெளத்த தொடர்பும் சர்வதேச தமிழ் மரபு அறக்கட்டளை வெளியிட்டுள்ள காணொளி – திருவள்ளுவர் பிறப்பு, குடும்பப் பின்னணி, வாழ்க்கை வரலாறு, மறைவு உள்ளிட்ட விவரங்கள் விரிவாகப் பேசப்படும் காணொளியிது. … Read More
Arakkonam2021 மதசார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் அரக்கோணம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் கௌதம சன்னா தக்கோலத்தில் அமைந்துள்ள தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார்.
Arakkonam2021 குருவராஜப்பேட்டை மக்களின் பேராதரவு வேட்பாளர் கௌதம சன்னா அவர்களுக்கு.. அரக்கோணம் சட்டமன்ற தொகுதி
Arakkonam2021 யாதவர் சமூகத்தில் முன்னணித் தலைவரான மனோகரன் பிள்ளை அவர்கள் அரக்கோணம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் கௌதம சன்னா அவர்களுக்கும் பானை சின்னத்திற்கு ஆதரவளித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்
Arakkonam2021 திமுக தலைவர் தளபதி அவர்கள் முதலமைச்சர் ஆனதும் அரக்கோணத்தைத் தமிழகத்தின் முன்மாதிரி தொகுதியாக மாற்றிக் காட்டுவேன் என விசிக வேட்பாளர் கௌதம சன்னா உறுதி தெரிவித்து செய்தியாளர்களைச் சந்தித்து உரையாடினார்