
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் அரக்கோணம் தொகுதி வெற்றி வேட்பாளர் அண்ணன் #கௌதம_சன்னா அவர்கள் தனது பிரச்சாரத்தை வளர்புறத்தில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து தொடங்கினார்…

தோழர். கௌதம சன்னா ஐந்தாண்டுகாலம் இந்த தொகுதிக்கு என்னென்ன புதுமையான பணிகளை செய்ய முடியுமோ …