
திமுக தலைவர் தளபதி அவர்கள் முதலமைச்சர் ஆனதும் அரக்கோணத்தைத் தமிழகத்தின் முன்மாதிரி தொகுதியாக மாற்றிக் காட்டுவேன் என விசிக வேட்பாளர் கௌதம சன்னா உறுதி தெரிவித்து செய்தியாளர்களைச் சந்தித்து உரையாடினார்

தோழர். கௌதம சன்னா ஐந்தாண்டுகாலம் இந்த தொகுதிக்கு என்னென்ன புதுமையான பணிகளை செய்ய முடியுமோ …