February 08, 2023

Sanna Online

  • முகப்பு
  • புத்தகங்கள்
    • அறிமுகம்
    • மதிப்பாய்வுகள்
  • Interview
  • அரசியல்
    • உரைகள்
    • Public Meeting
    • கருத்தரங்க உரைகள்
    • சமூக அரசியல் நிகழ்வுகள்
    • சுற்றுச்சூழல்
  • காணொலி
  • DDF
  • History
    • Dalit History
  • நிகழ்வுகள்
  • புனைவிலக்கியம்
    • சிறுகதைகள்
    • கவிதைகள்
Home Politics Speech

Speech

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சிதம்பரம் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் அறிக்கை

By admin
April 12, 2019
in :  Activities, Events, Politics, Speech, VCK
Comments Off on விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சிதம்பரம் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் அறிக்கை

ஏன் இந்தத் தேர்தல் அறிக்கை? தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்காகவும், தமிழகத்தின் நலத்திற்காகவும் ‘சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை’ என்கின்ற அடிப்படை முழக்கத்தை முன்வைத்துக் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் களமாடி வரும் ‘விடுதலைச் சிறுத்தைகள் கட்சி’ தேர்தல்களில் பங்கேற்று சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத்தில் தனது அளப்பரிய பணிகளை நிறைவேற்றி வந்துள்ளது. அந்த முன்பணிகளின் அடிப்படையில் தமிழக மக்களின் குரலை நாடாளுமன்றத்தில் ஒலிக்கும்விதமாக இந்திய மக்களவைத் தேர்தல் 2019ல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் அமைந்த மதச்சார்பற்ற சனநாயக முற்போக்குக் கூட்டணியின் அங்கமாக விடுதலைச் …

Read More

தீண்டாமைக்கு உட்பட்ட அனைவரும் பறையர்களே – கெளதம சன்னா

By admin
February 6, 2019
in :  DDF, Speech, Video, தலித் அரசியல்
Comments Off on தீண்டாமைக்கு உட்பட்ட அனைவரும் பறையர்களே – கெளதம சன்னா

| தலித்துகளின் அடையாள அரசியல் வரலாறு | https://www.youtube.com/watch?v=hdny6DNRpYI

Read More

மலேசியப் பயணத்தில்.. தமிழ் பௌத்தம் – கருத்துரையின் மீது காட்டப்பட்ட கோபமும் காட்டமும்.

By admin
February 5, 2017
in :  Buddhism, Events, Speech, அயோத்திதாசர், உரைகள், பௌத்தம்
Comments Off on மலேசியப் பயணத்தில்.. தமிழ் பௌத்தம் – கருத்துரையின் மீது காட்டப்பட்ட கோபமும் காட்டமும்.

எதிர்பாராத விதமாக முன்கூட்டியே கிளம்ப வேண்டிய அவசரம் வந்தது என் மலேசிய பயணத்திற்கு, அதற்குக் காரணம் மலாயா பல்கலைக்கழகம் மொழியியல்துறை, சர்வதேச தமிழ்மரபு அறக்கட்டளை, ஓம்ஸ் அறவாரியம், தமிழ் மலர் நாளிதழ் ஆகியன இணைந்து நடத்தும் கருத்தரங்கில் ஒரு கருத்தாளராக கலந்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் உருவானதினால்தான். எனவே 20.01.2017 அன்று இரவு 11 மணி விமானத்தைப் பிடித்து மலேசியா போய் இறங்கும்போது காலை 6 மணி. அதாவது நம் நேரப்படி அதிகாலை 2 மணி. அங்கிருந்து மலாயா பல்கலைக்கழக வளாகத்தை சென்றடையும்போது அங்கு காலை …

Read More

சொந்தச் சாதிச் சகோதரனைக் கொன்ற கொலைகார வன்னியர்கள்.

By admin
November 29, 2012
in :  Events, Politics, Speech, இயக்கங்கள், கட்சிகள், சமூக அரசியல் நிகழ்வுகள், சுற்றுச்சூழல், தலித் அரசியல், நம்மைச் சுற்றி, நிகழ்கால அரசியல்
Comments Off on சொந்தச் சாதிச் சகோதரனைக் கொன்ற கொலைகார வன்னியர்கள்.

நண்பர்கள் நாகராஜ் அவர்களின் படுகொலை குறித்தச் சந்தேகங்களை எழுப்பியுள்ளனர், அதற்கு தேதிவாரியான விவரங்களை இங்கே தருகிறேன்.. கேள்விகளை மனசாட்சியுள்ள வன்னியத் தோழர்களுக்கும் முன்வைக்கிறேன். – இளவரசன் – பிஎஸ்ஸி மூன்றாம் ஆண்டு, விசய் கலை அறிவியல் கல்லூரி. – வித்யா – பி எஸ் ஸி, நர்சிங், இரண்டாமாண்டு, ஓம் சக்தி நர்சிங் கல்லூரி,

Read More

சொந்த உழைப்பில் தேர்தலை எதிர்கொள்வோம்.

By admin
July 18, 2012
in :  Politics, Speech, VCK, இயக்கங்கள், கட்சிகள், தலித் அரசியல், நம்மைச் சுற்றி, நிகழ்கால அரசியல்
Comments Off on சொந்த உழைப்பில் தேர்தலை எதிர்கொள்வோம்.

அன்பார்ந்த தோழர்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய பணிவான வணக்கத்தினைப் தெரிவித்துக் கொள்கிறேன். நாம் அரசியல் களத்திலே நின்றுக்கொண்டு மற்ற அரசியல் கட்சிகளோடு இந்த 2011ஆம் ஆண்டுத் தேர்தலை எதிர்கொள்ளப் போகிறோம். நீங்கள் அனைவரும் சொன்னபடி நமக்கு இந்த தேர்தல் புதிதுதான் ஆனால் இதைச் சொல்லி கடந்த கடந்தத் தேர்தல் உட்பட மூன்று தேர்தகளை எதிர்கொண்டுவிட்டோம், இனியும் நமக்கு தேர்தலை எப்படி எதிர்கொள்வது எப்படி என்பதைப் பற்றி எதுவும் தெரியாது என்று தப்ப முடியாது. நீங்கள் சிந்தித்து திறம்பட பணிகளை மேற்கொண்டால் மட்டும்தான் மற்ற அரசியல் …

Read More

அரசியல் அதிகாரத்தில் தான் நமது வலிமை அடங்கியிருக்கிறது

By admin
July 18, 2012
in :  Events, Politics, Speech, VCK, அம்பேத்கர், இயக்கங்கள், கட்சிகள், சமூக அரசியல் நிகழ்வுகள், தலித் அரசியல், நிகழ்கால அரசியல், பொதுக்குறிப்புகள்
Comments Off on அரசியல் அதிகாரத்தில் தான் நமது வலிமை அடங்கியிருக்கிறது

தோழர்கள் அனைவருக்கும் என்னுடைய பணிவான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். விரிவாக உங்களிடத்திலே பல செய்திகளைப் பேச விரும்பினாலும் நமது கட்சி தோழர்களின் அரசியல் புரிதலையும், அவர்களிடம் இருக்கின்ற மன போக்குகளையும் பற்றி சிறிது பேசலாம் என்று நினைக்கிறேன். நாம் எல்லேரும் நம்மை பெரும் பொருப்பாளர்களாக மட்டும் நினைத்துக் கொண்டிருக்கிறாம், அதுதான் எல்லா தீய போக்குகளுக்கும் காரணமாக உள்ளது. ஆனால் நீங்கள் பொருப்பில் இல்லையென்றால் எப்படி உங்களை முன்னிருத்தி பணியாற்றுவீர்கள் என்பதை யோசித்துப்பார்க்க வேண்டும், அப்படி யோசித்துப் பார்த்தால் உண்மை உங்களுக்கு விளங்கும். முதலில் நமக்கு …

Read More

தேர்தல் சீர்திருத்தங்கள் ஓரு வரலாற்றுப் பார்வை

By admin
December 9, 2011
in :  Dr.Ambedkar, Events, Politics, Speech, VCK, சமூக அரசியல் நிகழ்வுகள், தலித் அரசியல், நிகழ்கால அரசியல்
Comments Off on தேர்தல் சீர்திருத்தங்கள் ஓரு வரலாற்றுப் பார்வை

தோழர்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கத்தையும் இந்தக் கருத்தரங்கில் கலந்துக்கொள்ள முடியாமைக்கு வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தல் முறை தொடர்பான மறு ஆய்வு குறித்து எழுச்சித் தலைவர் திருமாவளவன் அவர்கள் முன் வைத்த கருத்தை வலுப்படுத்தும் விதமாக நாடு தழுவிய அளவில் விவாதத்தினை மேற்கொள்ள வேண்டும் என்கிற முனைப்பில் அன்பிற்குரியப் நமது பொதுச் செயலாளர் மா.செ.சிந்தனைச் செல்வன் அவர்கள் தகுந்த முயற்சியை மேற்கொண்டு அதன் தொடக்கமாக இக்கருத்தரங்கு அமையும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார். அந்த நம்பிக்கையை முழுமையாக ஏற்று ‘தேர்தல் சீர்திருத்தங்கள் ஓரு வரலாற்றுப் பார்வை’ …

Read More

Stay Connected

  • 0Fans
  • 0Followers
  • 2Members
1 / 6
2 /6
3 / 6
4 / 6
5 / 6
6 / 6

Books

புத்தகங்கள்

திருவள்ளுவர் வாழ்விட வரலாறும் திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் கோயிலின் பெளத்த தொடர்பும்

கொரிய ஆதி அரசி ஒரு பௌத்த தமிழ்ப்பெண்

மலேசியப் பயணத்தில்.. தமிழ் பௌத்தம் – கருத்துரையின் மீது காட்டப்பட்ட கோபமும் காட்டமும்.

மனு ஸ்மிருதி குறித்து.. டாக்டர் ராஜம் அவர்களுடன்..

Load more

பௌத்தம்

திருவள்ளுவர் வாழ்விட வரலாறும் திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் கோயிலின் பெளத்த தொடர்பும்

திருவள்ளுவர் யார்? Who is Thiruvalluvar?

கொரிய ஆதி அரசி ஒரு பௌத்த தமிழ்ப்பெண்

Follow us

© Copyright 2016, All Rights Reserved. Powered by Sanna Online | Designed by Sridhar Kannan