March 29, 2023

Sanna Online

  • முகப்பு
  • புத்தகங்கள்
    • அறிமுகம்
    • மதிப்பாய்வுகள்
  • Interview
  • அரசியல்
    • உரைகள்
    • Public Meeting
    • கருத்தரங்க உரைகள்
    • சமூக அரசியல் நிகழ்வுகள்
    • சுற்றுச்சூழல்
  • காணொலி
  • DDF
  • History
    • Dalit History
  • நிகழ்வுகள்
  • புனைவிலக்கியம்
    • சிறுகதைகள்
    • கவிதைகள்
Home படைப்புகள் கட்டுரைகள்

கட்டுரைகள்

கொரிய ஆதி அரசி ஒரு பௌத்த தமிழ்ப்பெண்

By admin
July 14, 2018
in :  History, ஆய்வுகள், கட்டுரைகள், பௌத்தம்
Comments Off on கொரிய ஆதி அரசி ஒரு பௌத்த தமிழ்ப்பெண்

பேராசிரியர் நா கண்ணன் எழுதிய  கொரியாவின் தமிழ்ராணி எனும் நூலுக்கான மதிப்பாய்வுரை  இந்தியாவின் வரலாறு என்பதே அடிமை மனநிலையின் வெளிப்பாடு என்கிற ஐயம் எனக்கு நீண்ட காலமாகவே உண்டு. இந்திய மரபில் வரலாற்றை எழுதுதல் என்கிற முறை கிடையாது. மாறாக வரலாற்றினைப் புனைதல் மட்டுமே நீண்ட காலமாக நிலவி வரும் ஒரு முறை. இதில் மாற்றத்தை முதன் முதலில் உருவாக்கியவர்கள் வைதீக மரபுகளுக்கு எதிராக தோன்றியவர்கள். குறிப்பாக பௌத்தர்கள் மற்றும் சமணர்கள். நாளடைவில் இவற்றிலும் புனைவாக்கம் என்பது உள்வாங்கப்பட்டது என்பது வேறு. பிறகு, முகலாயர்கள் காலத்தில் வரலாற்றினைப் பதிவு செய்யும் பழக்கம் உருவானதுதான் மத்தியக்கால …

Read More

சேரி சாதி தீண்டாமை – 9

By admin
October 23, 2016
in :  Dalit History, ஆய்வுகள், கட்டுரைகள்
Comments Off on சேரி சாதி தீண்டாமை – 9

சேரிகளின் தோற்றம் பற்றின அம்பேத்கரின் கோட்பாடு எழுப்பும் இடைவெளிகள்.. – கௌதம சன்னா சேரிகள் உருவாக்கம் பற்றின் அம்பேத்கரிகளின் — கருத்துகள் அடிப்படையான ஒரு தளத்தை உருவாக்கிக் கொடுத்துள்ளன. என்றாலும் நம் காலத்தில் அவரது கருத்துகளைப் புரிந்துக் கொள்வதில் உள்ள இடர்பாடுகளைக் கண்க்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் முக்கியமானது சேரி என்கிற சொல்லாட்சி. தற்காலத்திய புரிதலுக்காக மட்டுமே அந்த வார்த்தை இங்கே பயன்படுத்தப்பட்டுள்ளது. அம்பேத்கர் இரண்டு விதமாகப் பயன்படுத்துகிறார். 1. கிராமத்திற்கு வெளியே உள்ள குடியிறுப்பு ஷிமீஜீணீக்ஷீணீtமீ ஷிமீttறீமீனீமீஸீts 2. ஒதுக்கப்பட்ட தனிக் …

Read More

சேரி.. சாதி.. தீண்டாமை..8

By admin
August 21, 2016
in :  Article, Dalit History, Dr.Ambedkar, அம்பேத்கர், ஆய்வுகள், கட்டுரைகள்
Comments Off on சேரி.. சாதி.. தீண்டாமை..8

சேரிகளின் தோற்றம் அம்பேத்கரின் கருத்துக்கள் விரிவான தளத்தில்…   கௌதம சன்னா 1 சேரிகள் உருவானதற்கு இன பாகுபாடுகள் காரணமாகவில்லை என்ற முடிவை எட்டியப்பின் நமக்கு இருக்கக்கூடிய ஒரே அடிப்படையான அம்பேத்கரின் அவதானிப்புகளை விரிவாகப் பார்க்க வேண்டும். அப்போதுதான் சேரிகள் உருவாக்கம் இயக்கம் மற்றம் பரவல் குறித்த தெளிவினைப் பெற முடியும். தீண்டத்தகாதவர்கள் யார் அவர்கள் எவ்வாறு தீண்டத்தகாதவர்களாக ஆயினர் (-) என்ற நூலை அம்பேத்கர் 1948 ஆம் ஆண்டு  வெளியிட்டார். இந்திய வரலாற்று ஆய்வியல் வரலாற்றில் முதல்முறையாக கிராமத்திற்கு வெளியே தீண்டத்தகாதவர்களின் குடியிறுப்பும்,. …

Read More

எம்.சி.ராஜா – மறக்கப்பட்ட மாபெரும் ஆளுமை

By admin
February 20, 2013
in :  Dalit History, அறிமுகம், ஆய்வுகள், கட்டுரைகள்
3

எம் சி ராசா அவர்கள் எழுதிய நூலுக்கு எழுதிய மதிப்புரை எம்.சி.ராஜா (07.06.1885 – 28.08.1945) என்று அழைக்கப்பட்ட மயிலை சின்னத் தம்பி ராஜா அவர்களின் பெயர் ஒரு காலத்தில் இந்திய ஒடுக்கப்பட்ட மக்களின் மந்திரச் சொல்லாக இருந்தது. குமரி முதல் டில்லி வரை அவரது புகழ் பரவி இருந்தது. ஆனால் கெடுவாய்ப்பாக வரலாற்றின் ஏடுகளிலிருந்து அவரது பெயர் மங்கிப்போகும் அளவிற்கு ஒர் இருட்டடிப்பு நடந்தது ஏன் என்பதை ஆய்விற்கு உட்படுத்த வேண்டிய காலமிது. எம்.சி.ராஜா அவர்கள் இந்தியாவில் நன்கு அறியப்பட்ட, சமுகப் புரட்சியை …

Read More

குடியரசு நாளை புரட்சியாளர் அம்பேத்கருக்கும் அர்ப்பணிப்போம்

By admin
January 27, 2013
in :  Dr.Ambedkar, அம்பேத்கர், கட்டுரைகள், படைப்புகள்
Comments Off on குடியரசு நாளை புரட்சியாளர் அம்பேத்கருக்கும் அர்ப்பணிப்போம்

கதிரவன் ஒளி விழும் உலகின் நிலமனைத்தையும் ஒரு குடையின் கீழ் ஆண்ட பிரிட்டிஷ் பேரரசின் முடிவு 1947ஆம் ஆண்டு இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. பிறகு, தனது மாட்சிமையைக் காத்துக் கொள்ளவும் தனக்கென தனித்த அரசமைப்பு அடிப்படையிலான அரசை நிர்மாணித்துக் கொள்ளவும் கடுமையான நிர்பந்தத்தில் துணைக்கண்டம் அப்போது நின்றது. சுதந்திர இந்தியாவின் தேச நிர்மாணம் என்பது அவ்வளவு எளிதான காரியமா? எந்தவித முன்பயிற்சியுமற்ற தலைவர்கள் மாபெரும் இந்தியக் கூட்டரசை நிர்மாணிக்க பெரும் முயற்சிகளை எடுத்தார்கள் என்று நமது வரலாறு நமக்குச் சொல்லிக் கொடுக்கிறது. ஆனால் அந்த …

Read More

அம்பேத்கர் சிலை அவமதிப்பு காட்டும் அரசியல் திசை

By admin
September 3, 2012
in :  Article, Dr.Ambedkar, Events, Politics, VCK, கட்டுரைகள், சமூக அரசியல் நிகழ்வுகள், தலித் அரசியல், நம்மைச் சுற்றி, நிகழ்கால அரசியல், படைப்புகள்
Comments Off on அம்பேத்கர் சிலை அவமதிப்பு காட்டும் அரசியல் திசை

இன்னும் மன்னர்களின் காலத்தில் வாழ்வதாகத் தான் இப்போது நடக்கும் சமூக நடப்புகளைப் பார்க்கும்போது தோன்றுகிறது. மன்னர்களின் காலம் மலையேறி நீண்டகாலம் ஆகிவிட்டதை இன்னும் இந்திய இடைச்சாதிகள் நம்பவில்லை என்றுத்தான் தெரிகிறது. அந்தக் காலத்தில் மற்ற நாட்டின் மீது படையெடுக்கும் மன்னர் எதிரி நாட்டின் மன்னனின் தலையை கொய்து விட்டால் அது மிகப் பெரிய வீரமாக பேசப்பட்டது. தலையெடுப்பவன் தண்டல்காரனாக மாறிவிடுவான் என்பது சொல்லாமலே விளங்கும். ஆனால் அந்தக் காலம் மீண்டும் வருமா என் பழையக்காலப் பெரியவர்கள் கிராமங்களில் புலம்புவார்களே அப்படி ஒரு பெரு மூச்சை …

Read More

கட்சி – அறிமுகக் குறிப்புகள்

By admin
August 26, 2012
in :  Article, Dr.Ambedkar, Politics, VCK, அம்பேத்கர், அரசியல் பொருளாதார ஆய்வுகள், கட்டுரைகள், படைப்புகள்
Comments Off on கட்சி – அறிமுகக் குறிப்புகள்

 கட்சி  – அறிமுகக் குறிப்புகள் –      கௌதம சன்னா     1 அறிமுகம் விடுதலைச்சிறுத்தைகள் வரலாற்றில் மட்டுமல்ல, தமிழக வரலாற்றிலும்கூட விடுதலைச்சிறுத்தைகளின் வேளச்சேரி தீர்மானங்கள் ஒரு திருப்புமுனை. தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் முன்வைத்த தீர்மானங்களை கட்சி முழுமையாக ஏற்றுக்கொண்டு, கட்சியின் மாநில – மாவட்ட பொறுப்புகள்  கலைக்கப்பட்டதுடன், கட்சியில் தலித் அல்லாததோர், பெண்கள், சிறுபான்மை மதத்தவர், அரவாணிகள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, ஆறுமாதங்களுக்குப் பிறகு தீர்மானங்கள் முழுமையாக நிறைவற்றப்பட்டு, உறுதியான கட்சி தற்போது அமைக்கப்பட்டுள்ளது.

Read More

சாதி – உள்நாட்டுப் பிரச்சனையா?

By admin
July 24, 2012
in :  Article, Politics, அம்பேத்கர், அரசியல் பொருளாதார ஆய்வுகள், ஆய்வுகள், கட்டுரைகள், படைப்புகள்
Comments Off on சாதி – உள்நாட்டுப் பிரச்சனையா?

ஆகஸ்ட் மாதத்தை இனி ‘இனவெறி எதிர்ப்பு மாதமாக’ வரலாறு வரித்துக் கொள்ளும். நிறவெறி தலைவிரித்தாடிய தென்னாப்பிரிக்கா – தகுதிவாய்ந்த இடமாக, குற்றவுணர்வு கொண்டவர்களால் தேர்வு செய்யப்பட்டிருக்கலாம். ஆனால், இனவெறிக்கு எதிராக உலகம் களமிறங்க வேண்டிய இடம் இந்தியா என்பது, எப்படி தங்களது பார்வையிலிருந்து போனதோ? இன ஒதுக்கலை விட கொடூரமான முறையில் இயங்கும் சாதியும், தீண்டாமையும் 30 கோடி தலித் மக்களை நாள்தோறும் கேவலப்படுத்திக் கொண்டிருக்கிறது. அமெரிக்க மக்கள் தொகைக்கு ஈடான மக்கள், ஜப்பானியர்களைப்போல ஒன்றரை மடங்கு அதிகமான மக்கள் தொகையுள்ள தலித் மக்கள், …

Read More

காஞ்சீவரமா? காஞ்சிபுரமா?

By admin
July 24, 2012
in :  Article, Buddhism, Dalit History, Politics, அரசியல் பொருளாதார ஆய்வுகள், ஆய்வுகள், உரைகள், கட்டுரைகள், சமூக அரசியல் நிகழ்வுகள், படைப்புகள், பொதுக்குறிப்புகள், பௌத்தம், விமர்சனங்கள்
Comments Off on காஞ்சீவரமா? காஞ்சிபுரமா?

பார்ப்பனியக் கொடுங்கோன்மைக்கு முடிவு கட்டிய புத்தர், பார்ப்பனர்களின் தலையாய கொள்கையான சுயநலத்தை ஒதுக்கி, தியாகத்தை ‘காவி’ நிறத்தில் தந்தார். பவுத்தத் துறவிகளின் அய்ந்து பொருட்களில் காவி உடையும் ஒன்று. இது, துவராடை, காஞ்சீவரம் என்றெல்லாம் அழைக்கப்பட்டது (‘காஞ்சி’ என்றால் காவிநிறம், ‘சீவரம்’ என்றால் மேலாடை) இத்துணிகளை பெருமளவு அணிந்த துறவிகள் வாழ்ந்ததால், காஞ்சீவரம் என்றே தொண்டை மண்டலத் தலைநகரம் அழைக்கப்பட்டது. இந்த வரலாற்றை மறைக்கத்தான் தற்போது காஞ்சிபுரம் என்று மாற்றப்பட்டுள்ளது. – கவுதம சன்னா

Read More

இரும்பு பெண் சர்மிளாவும் இரட்டைவேட அசாரேவும்..

By admin
December 21, 2011
in :  Article, ஆய்வுகள், கட்டுரைகள், சமூக அரசியல் நிகழ்வுகள், நிகழ்கால அரசியல்
Comments Off on இரும்பு பெண் சர்மிளாவும் இரட்டைவேட அசாரேவும்..

போலிச் சாமியார்களும் போலி காந்தியவாதிளும் என்றுதான் தலைப்பிட நினைத்தேன்.என்னை மன்னித்துவிடுங்கள் என்று தொடக்கத்திலேயே கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால் காந்தியும் சாமியார்களும் போலிகள்தானே என்று நீங்கள் நினைப்பது புரிகிறது, என்ன செய்வது மின்னுவதெல்லாம் பொன் என்பதுதான் நடுத்தர வர்க்கத்தின் மனநிலை.. நோகாமல் நோம்பு இருப்பதில்தான் இந்தியாவின் காந்திய அகிம்சையின் சிறப்பே அடங்கியுள்ளது அதனால்தான் அன்னா அசாரேவின் போராட்டத்தில் முன்னணியில் நிற்கிறார்கள்.. ஆனால் போரட்டதின் சுருதி குறைய ஆரம்பித்துள்ளதால் போராட்டத்தினை எப்படியாவது முடிவிற்கு கொண்டு வரவேண்டும் என மிரட்ட மன்னிக்கவும் கெஞ்ச ஆரம்பித்துள்ளார்கள். எனவே இந்த போராட்டம் இன்னும் …

Read More

படைப்புகள்

By admin
January 17, 2011
in :  Dalit History, அம்பேத்கர், அயோத்திதாசர், ஆய்வுகள், கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், படைப்புகள், பொதுக்குறிப்புகள், விமர்சனங்கள்
Comments Off on படைப்புகள்

சோதனைப் பதிவு

Read More

தீபஒளி திருநாள்: இருளை போக்கும் எள்நெய் கண்டுபிடிக்கப்பட்ட நாள்

By admin
February 18, 2009
in :  Dalit History, அயோத்திதாசர், ஆய்வுகள், கட்டுரைகள், படைப்புகள்
Comments Off on தீபஒளி திருநாள்: இருளை போக்கும் எள்நெய் கண்டுபிடிக்கப்பட்ட நாள்

தீபஒளி திருநாள் ஏன் கொண்டாடப்படுகிறது. இதற்கு இரண்டு விடைகள் சொல்லப்படுகிறது. நம் குழந்தைகளைக் கேட்டால், “தேவர்களைக் கொடுமைப்படுத்தி வந்த பயங்கரமான அசுரனான நரகாசுரனை கிருட்டினர் எனும் அவதாரமெடுத்துக் கொன்று விட்டார். அவர் இறக்கும் தருவாயில், ‘தான் கொடுமைகள் பல புரிந்து விட்டதால், தான் இறந்த பிறகு  இந்நாளை மக்கள் தீபம் ஏற்றி மகிழ வேண்டும்’ என நரகாசுரன் கேட்டுக் கொள்ள, ‘அப்படியே ஆகட்டும்’ என்றாராம் கிருட்டினர்”. தீபங்களை ஏற்றி வைத்து மக்கள் மகிழ்வோடு இருக்க @வண்டும் என்று நரகாசுரன் ஏன்,கேட்டுக் கொண்டார். பட்டாசு கொளுத்தி …

Read More

Stay Connected

  • 0Fans
  • 0Followers
  • 2Members
1 / 6
2 /6
3 / 6
4 / 6
5 / 6
6 / 6

Books

புத்தகங்கள்

திருவள்ளுவர் வாழ்விட வரலாறும் திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் கோயிலின் பெளத்த தொடர்பும்

கொரிய ஆதி அரசி ஒரு பௌத்த தமிழ்ப்பெண்

மலேசியப் பயணத்தில்.. தமிழ் பௌத்தம் – கருத்துரையின் மீது காட்டப்பட்ட கோபமும் காட்டமும்.

மனு ஸ்மிருதி குறித்து.. டாக்டர் ராஜம் அவர்களுடன்..

Load more

பௌத்தம்

திருவள்ளுவர் வாழ்விட வரலாறும் திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் கோயிலின் பெளத்த தொடர்பும்

திருவள்ளுவர் யார்? Who is Thiruvalluvar?

கொரிய ஆதி அரசி ஒரு பௌத்த தமிழ்ப்பெண்

Follow us

© Copyright 2016, All Rights Reserved. Powered by Sanna Online | Designed by Sridhar Kannan