https://www.youtube.com/watch?v=-01Wmya4DU4
https://www.youtube.com/watch?v=-01Wmya4DU4
சேரிகளின் தோற்றம் அம்பேத்கரின் கருத்துக்கள் விரிவான தளத்தில்… கௌதம சன்னா 1 சேரிகள் உருவானதற்கு இன பாகுபாடுகள் காரணமாகவில்லை என்ற முடிவை எட்டியப்பின் நமக்கு இருக்கக்கூடிய ஒரே அடிப்படையான அம்பேத்கரின் அவதானிப்புகளை விரிவாகப் பார்க்க வேண்டும். அப்போதுதான் சேரிகள் உருவாக்கம் இயக்கம் மற்றம் பரவல் குறித்த தெளிவினைப் பெற முடியும். தீண்டத்தகாதவர்கள் யார் அவர்கள் எவ்வாறு தீண்டத்தகாதவர்களாக ஆயினர் (-) என்ற நூலை அம்பேத்கர் 1948 ஆம் ஆண்டு வெளியிட்டார். இந்திய வரலாற்று ஆய்வியல் வரலாற்றில் முதல்முறையாக கிராமத்திற்கு வெளியே தீண்டத்தகாதவர்களின் குடியிறுப்பும்,. …
கதிரவன் ஒளி விழும் உலகின் நிலமனைத்தையும் ஒரு குடையின் கீழ் ஆண்ட பிரிட்டிஷ் பேரரசின் முடிவு 1947ஆம் ஆண்டு இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. பிறகு, தனது மாட்சிமையைக் காத்துக் கொள்ளவும் தனக்கென தனித்த அரசமைப்பு அடிப்படையிலான அரசை நிர்மாணித்துக் கொள்ளவும் கடுமையான நிர்பந்தத்தில் துணைக்கண்டம் அப்போது நின்றது. சுதந்திர இந்தியாவின் தேச நிர்மாணம் என்பது அவ்வளவு எளிதான காரியமா? எந்தவித முன்பயிற்சியுமற்ற தலைவர்கள் மாபெரும் இந்தியக் கூட்டரசை நிர்மாணிக்க பெரும் முயற்சிகளை எடுத்தார்கள் என்று நமது வரலாறு நமக்குச் சொல்லிக் கொடுக்கிறது. ஆனால் அந்த …
இன்னும் மன்னர்களின் காலத்தில் வாழ்வதாகத் தான் இப்போது நடக்கும் சமூக நடப்புகளைப் பார்க்கும்போது தோன்றுகிறது. மன்னர்களின் காலம் மலையேறி நீண்டகாலம் ஆகிவிட்டதை இன்னும் இந்திய இடைச்சாதிகள் நம்பவில்லை என்றுத்தான் தெரிகிறது. அந்தக் காலத்தில் மற்ற நாட்டின் மீது படையெடுக்கும் மன்னர் எதிரி நாட்டின் மன்னனின் தலையை கொய்து விட்டால் அது மிகப் பெரிய வீரமாக பேசப்பட்டது. தலையெடுப்பவன் தண்டல்காரனாக மாறிவிடுவான் என்பது சொல்லாமலே விளங்கும். ஆனால் அந்தக் காலம் மீண்டும் வருமா என் பழையக்காலப் பெரியவர்கள் கிராமங்களில் புலம்புவார்களே அப்படி ஒரு பெரு மூச்சை …
கட்சி – அறிமுகக் குறிப்புகள் – கௌதம சன்னா 1 அறிமுகம் விடுதலைச்சிறுத்தைகள் வரலாற்றில் மட்டுமல்ல, தமிழக வரலாற்றிலும்கூட விடுதலைச்சிறுத்தைகளின் வேளச்சேரி தீர்மானங்கள் ஒரு திருப்புமுனை. தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் முன்வைத்த தீர்மானங்களை கட்சி முழுமையாக ஏற்றுக்கொண்டு, கட்சியின் மாநில – மாவட்ட பொறுப்புகள் கலைக்கப்பட்டதுடன், கட்சியில் தலித் அல்லாததோர், பெண்கள், சிறுபான்மை மதத்தவர், அரவாணிகள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, ஆறுமாதங்களுக்குப் பிறகு தீர்மானங்கள் முழுமையாக நிறைவற்றப்பட்டு, உறுதியான கட்சி தற்போது அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தலித் கட்சிகளிடையே அம்பேத்கரின் பௌத்தம் முன்னெடுக்க வேண்டியதையும் அரசியல் அடிப்படைக் குறித்த கருத்தருங்க உரை. http://youtu.be/IUcbJZkeOlw http://youtu.be/JpJJLbbjIeg http://youtu.be/d7yGOfNtv08 http://youtu.be/RrMf7-PtSEE http://youtu.be/qszSJosyKqc http://youtu.be/d_8UwRvkqFk
இஸ்லாமியர்களின் அரசியல் அதிகார கைப்பற்றலுக்கு அம்பேத்கர் ஆற்றிய பணி [youtube=http://youtu.be/ne9PspAvZog] [youtube=http://youtu.be/1ZCzEyZAnx4]
தோழர்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கத்தையும் இந்தக் கருத்தரங்கில் கலந்துக்கொள்ள முடியாமைக்கு வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தல் முறை தொடர்பான மறு ஆய்வு குறித்து எழுச்சித் தலைவர் திருமாவளவன் அவர்கள் முன் வைத்த கருத்தை வலுப்படுத்தும் விதமாக நாடு தழுவிய அளவில் விவாதத்தினை மேற்கொள்ள வேண்டும் என்கிற முனைப்பில் அன்பிற்குரியப் நமது பொதுச் செயலாளர் மா.செ.சிந்தனைச் செல்வன் அவர்கள் தகுந்த முயற்சியை மேற்கொண்டு அதன் தொடக்கமாக இக்கருத்தரங்கு அமையும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார். அந்த நம்பிக்கையை முழுமையாக ஏற்று ‘தேர்தல் சீர்திருத்தங்கள் ஓரு வரலாற்றுப் பார்வை’ …