May 24, 2022

Sanna Online

  • முகப்பு
  • புத்தகங்கள்
    • அறிமுகம்
    • மதிப்பாய்வுகள்
  • Interview
  • அரசியல்
    • உரைகள்
    • Public Meeting
    • கருத்தரங்க உரைகள்
    • சமூக அரசியல் நிகழ்வுகள்
    • சுற்றுச்சூழல்
  • காணொலி
  • DDF
  • History
    • Dalit History
  • நிகழ்வுகள்
  • புனைவிலக்கியம்
    • சிறுகதைகள்
    • கவிதைகள்
Home Tag Archives: dalit

Tag Archives: dalit

சவுத் ஏசியனிஸ்ட் (இங்கிலாந்து) இதழில் கௌதம சன்னாவின் பேட்டி

By admin
April 21, 2013
in :  Article, Dalit History, Interview, அம்பேத்கர், அயோத்திதாசர், அரசியல் பொருளாதார ஆய்வுகள், ஆய்வுகள், தலித் அரசியல், நிகழ்கால அரசியல், பொதுக்குறிப்புகள்
Comments Off on சவுத் ஏசியனிஸ்ட் (இங்கிலாந்து) இதழில் கௌதம சன்னாவின் பேட்டி

                                                            தமிழகத்தின் தலித் சமூக அரசியல் வரலாறு தொடர்பான விரிவான விவாத அடிப்படையிலான உரையாடல் இங்கிலாந்து நாட்டினைச் சேர்ந்த. எடின்பர்க் பல்கலையைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர்.யூகோ கொரிஞ்ச் அவர்கள் தலித் அரசியல் தொடர்பாகவும், அதில் விடுதலைச் சிறுத்தைகளின் பங்களிப்பு தொடர்பாகவும் மேற்கொண்ட விரிவான ஆய்வுகளின் …

Read More

நத்தத்தில் திருப்பி அனுப்பபட்ட சாதித் தலைவர்கள்.

By admin
November 29, 2012
in :  Politics, இயக்கங்கள், கட்சிகள், சமூக அரசியல் நிகழ்வுகள், சுற்றுச்சூழல், தலித் அரசியல், நம்மைச் சுற்றி, நிகழ்கால அரசியல்
Comments Off on நத்தத்தில் திருப்பி அனுப்பபட்ட சாதித் தலைவர்கள்.

12.11.2012 அன்று காலையே தலைவர்.திருமா அவர்கள் தருமபுரியில் நடந்த சாதி வெறியர்களின் தாக்குதலில் பாதிக்கப் பட்ட மக்களைச் சந்ததிக்க கிளம்பி விட்டார், முன்னேற்பாடுகளைக் கவனிக்க நானும் மற்றத் தோழர்களும் முன்னதாகவே அடுத்த கிராமங்களுக்குப் போய்விட்டோம், அப்படி நத்தம் சேரியில் போய் மக்களோடு வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தபோது தமிழ்த் தேசியவாதி மணியரசன் இளை

Read More

வெட்கங்கெட்டவர்களின் சாதி புத்தியை செறுப்பால் அடித்தா திருத்த முடியும்

By admin
November 29, 2012
in :  Politics, சமூக அரசியல் நிகழ்வுகள், தலித் அரசியல், நிகழ்கால அரசியல்
Comments Off on வெட்கங்கெட்டவர்களின் சாதி புத்தியை செறுப்பால் அடித்தா திருத்த முடியும்

தர்மபுரி தீ வைப்பு 12.11.2012 அன்று தர்மபுரி நத்தம்,அண்ணாநகர்,கொண்டப்பட்டி கிராமங்களின் சேரிகளில் சாதி வெறிபிடித்த வன்னியர்கள் நடத்திய கொள்ளை மற்றும் தீ வைப்பு வெறிகளை எழுச்சித் தலைவர் திருமா அவர்களுடன் சென்ற போது பார்த்தவைகளை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. எத்தனை கோரம், எத்தனை வெறி, தலித்துகள் பொருளாதாரத்தில் உயர்ந்து விட்டார்கள் என்ற வயிற்றெ ரிச்சல் எல்லாம் சேர்ந்து வன்னியர்கள் உசுப்பிவிட்டது என்று சொல்லப்படுகிறது. இது மட்டும் உண்மை என்றாலும் பிரிட்டிச் காலத்தில் வன்னியர்கள் குற்றப் பரம்பரையினாராக இருந்து இது போன்ற கொள்ளை மற்றும் தீவைப்பல் ஈடுபட்டதால் …

Read More

தமிழக சட்ட மன்றம் முற்றுகை

By admin
October 28, 2012
in :  Events, Politics, VCK, இயக்கங்கள், சுற்றுச்சூழல், நிகழ்கால அரசியல்
Comments Off on தமிழக சட்ட மன்றம் முற்றுகை

விடுதலைச்சிறுத்தைகளின் முழக்கங்கள் அணு ஆபத்தற்ற உலகம் – அதுவே சிறுத்தைகளின் அறைகூவல். மனிதக்கழிவை அகற்றவே வழிதெரியாத போது அணுக்கழிவை எப்படி அகற்றுவாய்! மனிதக்கழிவை தலையில் சுமக்க வைப்பதே வெட்கக்கேடு அணுக்கழிவை தலைமுறைகள் சுமப்பது சாபக்கேடு! சுடுகாட்டுக்குப் போனால் சாம்பலாவது மிஞ்சும் அணுகாட்டுக்குப் போனால் அதுவாவது மிஞ்சுமா? கஞ்சிக்கு உலை எரியா நாட்டில் அணுபிளக்க உலை எதற்கு ? தலைமுறைகளைக் கொல்லும் அணுஉலை – இனி யாருக்கும் தேவையே இல்லை! புத்தர் சிரித்தார் – அணுகுண்டு சோதனை அமெரிக்கர் சிரித்தார் – இரோசிமா நாகசாகி! மிளகால் …

Read More

கட்சி – அறிமுகக் குறிப்புகள்

By admin
August 26, 2012
in :  Article, Dr.Ambedkar, Politics, VCK, அம்பேத்கர், அரசியல் பொருளாதார ஆய்வுகள், கட்டுரைகள், படைப்புகள்
Comments Off on கட்சி – அறிமுகக் குறிப்புகள்

 கட்சி  – அறிமுகக் குறிப்புகள் –      கௌதம சன்னா     1 அறிமுகம் விடுதலைச்சிறுத்தைகள் வரலாற்றில் மட்டுமல்ல, தமிழக வரலாற்றிலும்கூட விடுதலைச்சிறுத்தைகளின் வேளச்சேரி தீர்மானங்கள் ஒரு திருப்புமுனை. தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் முன்வைத்த தீர்மானங்களை கட்சி முழுமையாக ஏற்றுக்கொண்டு, கட்சியின் மாநில – மாவட்ட பொறுப்புகள்  கலைக்கப்பட்டதுடன், கட்சியில் தலித் அல்லாததோர், பெண்கள், சிறுபான்மை மதத்தவர், அரவாணிகள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, ஆறுமாதங்களுக்குப் பிறகு தீர்மானங்கள் முழுமையாக நிறைவற்றப்பட்டு, உறுதியான கட்சி தற்போது அமைக்கப்பட்டுள்ளது.

Read More

இரும்பு பெண் சர்மிளாவும் இரட்டைவேட அசாரேவும்..

By admin
December 21, 2011
in :  Article, ஆய்வுகள், கட்டுரைகள், சமூக அரசியல் நிகழ்வுகள், நிகழ்கால அரசியல்
Comments Off on இரும்பு பெண் சர்மிளாவும் இரட்டைவேட அசாரேவும்..

போலிச் சாமியார்களும் போலி காந்தியவாதிளும் என்றுதான் தலைப்பிட நினைத்தேன்.என்னை மன்னித்துவிடுங்கள் என்று தொடக்கத்திலேயே கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால் காந்தியும் சாமியார்களும் போலிகள்தானே என்று நீங்கள் நினைப்பது புரிகிறது, என்ன செய்வது மின்னுவதெல்லாம் பொன் என்பதுதான் நடுத்தர வர்க்கத்தின் மனநிலை.. நோகாமல் நோம்பு இருப்பதில்தான் இந்தியாவின் காந்திய அகிம்சையின் சிறப்பே அடங்கியுள்ளது அதனால்தான் அன்னா அசாரேவின் போராட்டத்தில் முன்னணியில் நிற்கிறார்கள்.. ஆனால் போரட்டதின் சுருதி குறைய ஆரம்பித்துள்ளதால் போராட்டத்தினை எப்படியாவது முடிவிற்கு கொண்டு வரவேண்டும் என மிரட்ட மன்னிக்கவும் கெஞ்ச ஆரம்பித்துள்ளார்கள். எனவே இந்த போராட்டம் இன்னும் …

Read More

தமிழ் குடிக்கு பாடம் சொல்லும் செங்கொடி

By admin
December 21, 2011
in :  சமூக அரசியல் நிகழ்வுகள், நம்மைச் சுற்றி, நிகழ்கால அரசியல்
Comments Off on தமிழ் குடிக்கு பாடம் சொல்லும் செங்கொடி

ராசீவ் கொலையில் குற்ற தண்டனைப் பெற்ற மூவர் உயிர் காக்க தன் உயிரை ஈகம் செய்த செங்கொடியின் வீரம், வேலுநாச்சியார் படையில் உலகின் முதல் தற்கொலைப்படை பெண் போராளியான குயிலியின் வீரத்திற்கு இணையானது. ஆனால் அந்த குயிலி ஓரு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவள் என்பதற்காக தமிழ் பேசும் தமிழ் தேசியவாதிகளின் வரலாற்றுப் பார்வையிலிருந்து முற்றிலும் மறக்கப்பட்டாள். நன்றி கெட்ட இந்த தமிழ்ச்சாதியின் மன ஓட்டம் இது. சாதியின் கொடும் கரங்களிலிருந்து தம்மைக் காக்க போராடும் தலித் மற்றும் பழங்குடிகடுகொள் பலைகளை செய்யப்படுவதை எண்ணி இந்த …

Read More

போதி தர்மன் போதனைகளை மறைத்ததுதான் 7 ஆம் அறிவின் சாதனையா

By admin
December 21, 2011
in :  சமூக அரசியல் நிகழ்வுகள், நம்மைச் சுற்றி, நிகழ்கால அரசியல், படைப்புகள், பொதுக்குறிப்புகள், விமர்சனங்கள்
Comments Off on போதி தர்மன் போதனைகளை மறைத்ததுதான் 7 ஆம் அறிவின் சாதனையா

தமிழ் திரைப்பட உலகம் உண்மைகளை திரிப்பதில் வல்லவர்களை கொண்டுள்ள துறை என்பதை யார் தான் மறுக்க முடியும். மேற்கண்ட படம் அந்த வகையில் சேர்க்க தக்க படம் . போதி தர்மன் ஜென் பௌத்த சிந்தனையின் மூலவர் என்பதை முருகதாஸ் மறைத்திருந்தால் கூட அது அவரது அறியாமை என்று மன்னித்து விடலாம், ஆனால் அவர் புத்த துறவி என்பதையே அவர் மறைத்திருப்பது மிகுந்த உள் நோக்கம் உள்ளவர் என்பதை காட்டுகிறது.

Read More

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பை திசைத்திருப்ப முல்லைப் பெரியாறு பதட்டம்.

By admin
December 21, 2011
in :  ஆய்வுகள், சமூக அரசியல் நிகழ்வுகள், சுற்றுச்சூழல், நம்மைச் சுற்றி, நிகழ்கால அரசியல், படைப்புகள், பொதுக்குறிப்புகள்
Comments Off on கூடங்குளம் அணு உலை எதிர்ப்பை திசைத்திருப்ப முல்லைப் பெரியாறு பதட்டம்.

உளவுத்துறையின் சதிக்கு பலியாகும் தமிழர்களும் துணைபோகும் மலையாளிகளும் என்ன ஆனது தமிழ் பேசும் தமிழர்களுக்கும் மலையாளம் பேசும் மலையாளிக்கும், திடீரென இப்படி பித்து பிடித்து முல்லை பெரியாறு அணைக்கு ஏன் மோதிக் கொள்கிறார்கள்? எங்கிருந்து வந்தது இந்த திடீர் பாசம்? அதுவும் இனப் பாசம்.

Read More

மறைந்த பௌத்த உபாசகர் சாந்த மூர்த்தி அவர்கள் நினைவேந்தல் நிகழ்ச்சியில் ஆற்றிய நினைவு உரை

By admin
December 21, 2011
in :  Buddhism, நம்மைச் சுற்றி, நிகழ்கால அரசியல், நிகழ்வுகள், பௌத்தம்
Comments Off on மறைந்த பௌத்த உபாசகர் சாந்த மூர்த்தி அவர்கள் நினைவேந்தல் நிகழ்ச்சியில் ஆற்றிய நினைவு உரை

மதிப்பிற்குரிய தம்மத்தில் செயல் பட்டுக்கொண்டிருக்கும் பெரியோர்களே உங்கள் அனைவருக்கும் எனது பணிவான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன். நமது அன்பிற்குரிய சாந்த மூர்த்தி அவர்களின் மறைவு நமக்கு ஈடுசெய்ய முடியாதப் பேரிழப்பு என்பதில் சந்தேகமில்லை, புரட்சியாளர் அம்பேத்கரின் வழியில் உள்ளார்ந்த ஈடுபாட்டோடு தம்ம பரப்புப் பணியில் உழைத்த வெகு சிலரில் சாந்த மூர்த்தி அவர்களும் ஒருவர் என்பது நாமறிந்த ஒன்றுதான், அப்படி உழைத்த சாந்த மூர்த்தி அவர்களின் மறைவுச் செய்திக் கேட்டு உங்களைப் போலவே நானும் மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். கெடுவாய்ப்பாக அவரது மறைவு நிகழ்ச்சியில் …

Read More

தேர்தல் சீர்திருத்தங்கள் ஓரு வரலாற்றுப் பார்வை

By admin
December 9, 2011
in :  Dr.Ambedkar, Events, Politics, Speech, VCK, சமூக அரசியல் நிகழ்வுகள், தலித் அரசியல், நிகழ்கால அரசியல்
Comments Off on தேர்தல் சீர்திருத்தங்கள் ஓரு வரலாற்றுப் பார்வை

தோழர்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கத்தையும் இந்தக் கருத்தரங்கில் கலந்துக்கொள்ள முடியாமைக்கு வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தல் முறை தொடர்பான மறு ஆய்வு குறித்து எழுச்சித் தலைவர் திருமாவளவன் அவர்கள் முன் வைத்த கருத்தை வலுப்படுத்தும் விதமாக நாடு தழுவிய அளவில் விவாதத்தினை மேற்கொள்ள வேண்டும் என்கிற முனைப்பில் அன்பிற்குரியப் நமது பொதுச் செயலாளர் மா.செ.சிந்தனைச் செல்வன் அவர்கள் தகுந்த முயற்சியை மேற்கொண்டு அதன் தொடக்கமாக இக்கருத்தரங்கு அமையும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார். அந்த நம்பிக்கையை முழுமையாக ஏற்று ‘தேர்தல் சீர்திருத்தங்கள் ஓரு வரலாற்றுப் பார்வை’ …

Read More

தீபஒளி திருநாள்: இருளை போக்கும் எள்நெய் கண்டுபிடிக்கப்பட்ட நாள்

By admin
February 18, 2009
in :  Dalit History, அயோத்திதாசர், ஆய்வுகள், கட்டுரைகள், படைப்புகள்
Comments Off on தீபஒளி திருநாள்: இருளை போக்கும் எள்நெய் கண்டுபிடிக்கப்பட்ட நாள்

தீபஒளி திருநாள் ஏன் கொண்டாடப்படுகிறது. இதற்கு இரண்டு விடைகள் சொல்லப்படுகிறது. நம் குழந்தைகளைக் கேட்டால், “தேவர்களைக் கொடுமைப்படுத்தி வந்த பயங்கரமான அசுரனான நரகாசுரனை கிருட்டினர் எனும் அவதாரமெடுத்துக் கொன்று விட்டார். அவர் இறக்கும் தருவாயில், ‘தான் கொடுமைகள் பல புரிந்து விட்டதால், தான் இறந்த பிறகு  இந்நாளை மக்கள் தீபம் ஏற்றி மகிழ வேண்டும்’ என நரகாசுரன் கேட்டுக் கொள்ள, ‘அப்படியே ஆகட்டும்’ என்றாராம் கிருட்டினர்”. தீபங்களை ஏற்றி வைத்து மக்கள் மகிழ்வோடு இருக்க @வண்டும் என்று நரகாசுரன் ஏன்,கேட்டுக் கொண்டார். பட்டாசு கொளுத்தி …

Read More

Stay Connected

  • 0Fans
  • 0Followers
  • 2Members
1 / 6
2 /6
3 / 6
4 / 6
5 / 6
6 / 6

Books

புத்தகங்கள்

திருவள்ளுவர் வாழ்விட வரலாறும் திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் கோயிலின் பெளத்த தொடர்பும்

கொரிய ஆதி அரசி ஒரு பௌத்த தமிழ்ப்பெண்

மலேசியப் பயணத்தில்.. தமிழ் பௌத்தம் – கருத்துரையின் மீது காட்டப்பட்ட கோபமும் காட்டமும்.

மனு ஸ்மிருதி குறித்து.. டாக்டர் ராஜம் அவர்களுடன்..

Load more

பௌத்தம்

திருவள்ளுவர் வாழ்விட வரலாறும் திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் கோயிலின் பெளத்த தொடர்பும்

திருவள்ளுவர் யார்? Who is Thiruvalluvar?

கொரிய ஆதி அரசி ஒரு பௌத்த தமிழ்ப்பெண்

Follow us

© Copyright 2016, All Rights Reserved. Powered by Sanna Online | Designed by Sridhar Kannan