அன்பார்ந்த தோழர்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய பணிவான வணக்கத்தினைப் தெரிவித்துக் கொள்கிறேன். நாம் அரசியல் களத்திலே நின்றுக்கொண்டு மற்ற அரசியல் கட்சிகளோடு இந்த 2011ஆம் ஆண்டுத் தேர்தலை எதிர்கொள்ளப் போகிறோம். நீங்கள் அனைவரும் சொன்னபடி நமக்கு இந்த தேர்தல் புதிதுதான் ஆனால் இதைச் சொல்லி கடந்த கடந்தத் தேர்தல் உட்பட மூன்று தேர்தகளை எதிர்கொண்டுவிட்டோம், இனியும் நமக்கு தேர்தலை எப்படி எதிர்கொள்வது எப்படி என்பதைப் பற்றி எதுவும் தெரியாது என்று தப்ப முடியாது. நீங்கள் சிந்தித்து திறம்பட பணிகளை மேற்கொண்டால் மட்டும்தான் மற்ற அரசியல் …