May 22, 2022

Sanna Online

  • முகப்பு
  • புத்தகங்கள்
    • அறிமுகம்
    • மதிப்பாய்வுகள்
  • Interview
  • அரசியல்
    • உரைகள்
    • Public Meeting
    • கருத்தரங்க உரைகள்
    • சமூக அரசியல் நிகழ்வுகள்
    • சுற்றுச்சூழல்
  • காணொலி
  • DDF
  • History
    • Dalit History
  • நிகழ்வுகள்
  • புனைவிலக்கியம்
    • சிறுகதைகள்
    • கவிதைகள்
Home Tag Archives: gowthama sannah

Tag Archives: gowthama sannah

மோடி_நிகழ்த்திய_பொருளாதாரப்_பேரழிவு–3

By admin
November 13, 2016
in :  Article, Politics, அரசியல் பொருளாதார ஆய்வுகள், சுற்றுச்சூழல்
Comments Off on மோடி_நிகழ்த்திய_பொருளாதாரப்_பேரழிவு–3

கீழ்மட்டச் சந்தை திவால்… ஜப்பானிலிருந்து நாடு திரும்பிவிட்டார் மோடி. அவர் செய்துவிட்டுப் போன பேரழிவில் மக்களின் கூக்குரல் தம் காதுகளுக்கு எட்டும் தூரத்தில் அவர் இல்லை. அதனால் ஜப்பானில் அவர் என்ன செய்தார் என்பதை மக்கள் கண்டுக் கொள்ளவே இல்லை. அதுதான் அவருக்குத் தேவை. ஏனெனில் உலகம் முழுதும் அணு ஆற்றலுக்கு எதிரான போர்க் குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்கும் போது மோடி போன்ற கார்ப்ரேட் அனுதாபிகள் அணு ஆற்றல் முகவர்களாக மாறி செயல்பட்டுக் கொண்டிருகிறார்கள். அமெரிக்கா, ஆஸ்ட்ரேலியா, ரஷ்யா, ஜப்பான் ஆகிய நாடுகளோடு மோடி …

Read More

சேரி சாதி தீண்டாமை – 9

By admin
October 23, 2016
in :  Dalit History, ஆய்வுகள், கட்டுரைகள்
Comments Off on சேரி சாதி தீண்டாமை – 9

சேரிகளின் தோற்றம் பற்றின அம்பேத்கரின் கோட்பாடு எழுப்பும் இடைவெளிகள்.. – கௌதம சன்னா சேரிகள் உருவாக்கம் பற்றின் அம்பேத்கரிகளின் — கருத்துகள் அடிப்படையான ஒரு தளத்தை உருவாக்கிக் கொடுத்துள்ளன. என்றாலும் நம் காலத்தில் அவரது கருத்துகளைப் புரிந்துக் கொள்வதில் உள்ள இடர்பாடுகளைக் கண்க்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் முக்கியமானது சேரி என்கிற சொல்லாட்சி. தற்காலத்திய புரிதலுக்காக மட்டுமே அந்த வார்த்தை இங்கே பயன்படுத்தப்பட்டுள்ளது. அம்பேத்கர் இரண்டு விதமாகப் பயன்படுத்துகிறார். 1. கிராமத்திற்கு வெளியே உள்ள குடியிறுப்பு ஷிமீஜீணீக்ஷீணீtமீ ஷிமீttறீமீனீமீஸீts 2. ஒதுக்கப்பட்ட தனிக் …

Read More

சேரி.. சாதி.. தீண்டாமை..8

By admin
August 21, 2016
in :  Article, Dalit History, Dr.Ambedkar, அம்பேத்கர், ஆய்வுகள், கட்டுரைகள்
Comments Off on சேரி.. சாதி.. தீண்டாமை..8

சேரிகளின் தோற்றம் அம்பேத்கரின் கருத்துக்கள் விரிவான தளத்தில்…   கௌதம சன்னா 1 சேரிகள் உருவானதற்கு இன பாகுபாடுகள் காரணமாகவில்லை என்ற முடிவை எட்டியப்பின் நமக்கு இருக்கக்கூடிய ஒரே அடிப்படையான அம்பேத்கரின் அவதானிப்புகளை விரிவாகப் பார்க்க வேண்டும். அப்போதுதான் சேரிகள் உருவாக்கம் இயக்கம் மற்றம் பரவல் குறித்த தெளிவினைப் பெற முடியும். தீண்டத்தகாதவர்கள் யார் அவர்கள் எவ்வாறு தீண்டத்தகாதவர்களாக ஆயினர் (-) என்ற நூலை அம்பேத்கர் 1948 ஆம் ஆண்டு  வெளியிட்டார். இந்திய வரலாற்று ஆய்வியல் வரலாற்றில் முதல்முறையாக கிராமத்திற்கு வெளியே தீண்டத்தகாதவர்களின் குடியிறுப்பும்,. …

Read More

கொலைகாரன் திப்புவும்.. மகாத்மா மோடியும்..

By admin
November 14, 2015
in :  Article, Politics, நம்மைச் சுற்றி
Comments Off on கொலைகாரன் திப்புவும்.. மகாத்மா மோடியும்..

அண்மைகாலமாக இணையத் தளங்களில் அதிகமாக திப்பு சுல்தான் மோடியின் பாஜக பொய்யர்கலளால் கடுமையாக சாடப்பட்டு வருகிறார். இந்திய விடுதலைப் போரை திப்பு தொடங்கி வைக்கவில்லை, அவர் இந்துக்களுக்கு எதிரானவர் என்றும் அவர் பார்ப்பதற்கு பயங்கரமாக இருக்கிறார் என்று தொடர்ந்து இந்து பயங்கரவாதிகள் பொய்யை பரப்பி வருகிறார்கள். அதற்கு சான்றாக அவர்கள் வைக்கும் மிக முக்கியமான ஒரு பொய்.. லண்டன் மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ள ஒரு படத்தை எடுத்து அது திப்புவின் உண்மைபடம் என்றும், அதில் திப்பு பார்ப்பதற்கு ஒரு ரவுடி போல இருக்கிறான் பாருங்கள் என்று …

Read More

குறத்தியாறு – ஜிப்ஸிகளின் கதைப்பாடல்

By admin
August 30, 2015
in :  Article
Comments Off on குறத்தியாறு – ஜிப்ஸிகளின் கதைப்பாடல்

கோணங்கியின் மதிப்பாய்வு ———————————————– குறத்தியாறு நாவலில் வரும் அத்தியாயங்கள் சில சுழன்றுகொண்டிருக்கும் ஏழு நிறங்கொண்ட குறிவட்டை நோக்கி பாயும் அம்புகளுக்கு குணத்தொனி செய்து ரெட் ஸ்பாட்டில் அடிக்கக்கூடிய சரங்கள் 1.பஞ்சசுரம் 2.மாவறிப்பாலை 3.பிடிசாபம் 4.உகுநீரோடை 5.எல்லிசோதி 6.நரகவாடை 7.கெடுஊழ்குறிகள். குறத்தியாறை வில்லாக ஏந்தி ஒவ்வொரு கன்னியும் நாண் திறம் அதிர்ந்த கானகத்தில் அதே ஆற்று நீர் பெருக்கு நோக்கி தலைகீழாக பாய்கிறார்கள் அம்புகளாய். 2. 1.தேர்மடு,2.வெட்டியான் மடு,3.பேட்டைமடு 4.ஏற்றமடு 5.திரிகல்மடு என இந்த நாவலை ஐந்து சர்க்கங்களாக மூலப்பனுவலை பிரிக்கலாம்.ஒவ்வொரு மடுவையும் மாற்றியடுக்கி நாவலுக்குள் …

Read More

இந்துத்துவப் பயங்கரவாதத்தின் புதிய வேட்பாளர்!

By admin
October 11, 2013
in :  Article, நிகழ்கால அரசியல்
2

– கௌதம சன்னா         இந்தியத் துணைக்கண்டத்தின் பெரிய மாநிலமான உத்திரப் பிரதேசம், கலவரத்திற்குப் பஞ்சமில்லாத மாநிலம். அங்குள்ள சாதி இந்துக்களின் கட்சிகளுக்கு அதுதான் அடிப்படை மூலதனம். குறிப்பாக, பாரதிய சனதா கட்சி அங்கு தனது பயங்கரவாத உயிரை ஒளித்து வைத்திருக்கிறது என்று இசுலாமியர்கள் நினைக்கும் அளவிற்கு அது சிறப்பு வாய்ந்த மாநிலமாகத் திகழ்கிறது. ரத்த ஆறாய் ஓடிய சரயு நதியின் ஓரத்தில் அமைந்துள்ள பாபர் மசூதி விவகாரம் மட்டுமல்ல, இசுலாமியர்கள் வசிக்கும் பகுதிகளும் தலித்துகள் வசிக்கும் பகுதிகளும் எங்கெல்லாம் …

Read More

Reading The Other Side – In The New Perspective

By admin
May 18, 2013
in :  Interview, Politics, VCK, அயோத்திதாசர், அரசியல் பொருளாதார ஆய்வுகள், சமூக அரசியல் நிகழ்வுகள், தலித் அரசியல், நம்மைச் சுற்றி, நிகழ்கால அரசியல்
5

An Interview with Gowthama Sannah, Propaganda Secretary of the Viduthalai Chiruthaikal Katchi (VCK), by Prof.Dr. Hugo Gorringe  – University of Edinburgh, United Kingdom, Hugo.Gorringe@ed.ac.uk ————————————————————- Published by ASIANIST, Edinburg, Uinted Kingdom ————————————————————- The compromised and ‘failing’ position of the Bahujan Samaj Party (BSP) and Republican Party of India, led one eminent commentator to urge Dalit activists and scholars to “look south because Tamil …

Read More

இடதுசாரிகளுக்கு மீண்டும் எழும் பழைய மோகம்

By admin
May 11, 2013
in :  Article, Politics, சமூக அரசியல் நிகழ்வுகள், சுற்றுச்சூழல், தலித் அரசியல், நம்மைச் சுற்றி, நிகழ்கால அரசியல், படைப்புகள், விமர்சனங்கள்
1

– கௌதம சன்னா எத்தனையோ ஆண்டுகள் ஓடிவிட்டன.. ஆனால் சிந்தனையில் இன்னமும் மாற்றம் ஏற்படாத ஒரு சமுகமாக நாம் இருக்கிறோம் என்பதை நினைத்து ஆச்சர்யமாக இருக்கிறது. இணையத்தில் அதன் தாக்கங்களைப் பெருமளவில் பார்க்க முடிகின்றது. குறிப்பாக தலித் மக்களுக்கு எதிராகவும் அவர்களின் கருத்தியல்களுக்கு எதிராகவும் பல நேரங்களில் வெளிப்படையாகவும், முற்போக்கு வேடம் அணிந்தவர்கள் நாசூக்காவும் தமது கருத்துக்களைப் பதிப்பிக்கின்றனர். இதுதான் இந்தக் கட்டுரையினை எழுதத் தூண்டியது. தனிப்பட்ட நபர்கள் விமர்சிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருந்தாலும் அது புரிதலை உருவாக்குவதற்கு பதில் பகையினை உருவாக்கிவிடுகின்றனது. எப்படியிருந்தாலும் பேசப்பட …

Read More

குச்சிக் கொளுத்தி வைத்தியர் டாக்டர்.ஈடிபஸ் என்றான கதை,

By admin
April 26, 2013
in :  சுற்றுச்சூழல், தலித் அரசியல், நம்மைச் சுற்றி, நிகழ்கால அரசியல்
2

கொஞ்சம் ஆச்சரியமாகக்கூட இருக்கலாம். இந்த         தலைப்பை மட்டிப் பயல்களெல்லாம் புரிந்துக்கொள்ள முடியாது என்பதால்  விளக்கமாகத்தானே பார்க்க முடியும். கிரேக்கத் துன்பியல் நாடகத்தில் மிக முக்கியமான கதை ஈடிபஸ் ரெக்ஸ் என்ற நாடகம், அந்த நாடகம் பின்வருமாரு விரிகிறது. தீப்ஸ் என்ற நாட்டிற்கு லயஸ் என்பவன் அரசனாக இருந்தான். அவனுக்கு ஜொகாஸ்ட்டா என்பவள் மனைவியாக, அரசியாக இருந்தாள். இவளது வயிற்றில் தனது கணவன் மூலம் ஒரு குழந்தை உண்டானது. அந்த குழந்தை எப்படி இருக்கும் என்று கோவிலில் உள்ள ஆரக்கிள் …

Read More

சவுத் ஏசியனிஸ்ட் (இங்கிலாந்து) இதழில் கௌதம சன்னாவின் பேட்டி

By admin
April 21, 2013
in :  Article, Dalit History, Interview, அம்பேத்கர், அயோத்திதாசர், அரசியல் பொருளாதார ஆய்வுகள், ஆய்வுகள், தலித் அரசியல், நிகழ்கால அரசியல், பொதுக்குறிப்புகள்
Comments Off on சவுத் ஏசியனிஸ்ட் (இங்கிலாந்து) இதழில் கௌதம சன்னாவின் பேட்டி

                                                            தமிழகத்தின் தலித் சமூக அரசியல் வரலாறு தொடர்பான விரிவான விவாத அடிப்படையிலான உரையாடல் இங்கிலாந்து நாட்டினைச் சேர்ந்த. எடின்பர்க் பல்கலையைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர்.யூகோ கொரிஞ்ச் அவர்கள் தலித் அரசியல் தொடர்பாகவும், அதில் விடுதலைச் சிறுத்தைகளின் பங்களிப்பு தொடர்பாகவும் மேற்கொண்ட விரிவான ஆய்வுகளின் …

Read More

கொளுத்தப்பட்ட மேலிருப்பு தலித் குடியிருப்பு.

By admin
January 16, 2013
in :  சமூக அரசியல் நிகழ்வுகள், தலித் அரசியல், நம்மைச் சுற்றி, நிகழ்கால அரசியல்
Comments Off on கொளுத்தப்பட்ட மேலிருப்பு தலித் குடியிருப்பு.

தொடரும் குச்சி கொளுத்திகளின் கைவரிகை குச்சிக்கொளுத்தி வைத்தியரும் அவரது அடியாட்களும் தருமபுரியில் காட்டிய கொள்ளை, தீவைப்பு ருசியை விடாத வன்னியர்கள் கடலூரில் கைவரிசையைக் காட்டத் தொடங்கினார்கள். பொதுச் சமூகத்தின் முன் தாம் ஒரு மோசமான குற்றவாளிகளாக தோற்றம் அளிக்கிறோமே என்று அப்பாவி வன்னியர்களும் கவலைபட்டுக் கொண்டிருக்கும் அவலத்தைப் போக்க எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. மாறாக வெட்கங்கெட்டுப்போய் சத்திரியர்களின் வீரம் என்று பெருமைப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

Read More

வெறிபிடித்த குச்சி கொளுத்தி வைத்தியர்.

By admin
November 29, 2012
in :  Article
Comments Off on வெறிபிடித்த குச்சி கொளுத்தி வைத்தியர்.

27 நவம்பர், இன்று காலை கடலூ மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் பாச்சாரப்பாளையம் சேரியில் நடந்த தீ வைப்பு மற்றம் கொள்ளையில் பாமகவின் வன்னிர்கள் திருட்டுக் கை நீண்டுள்ளது. அருகில் உள்ள ஒரு கிராமத்தில் வன்னியர் ஒருவரின் இல்லத் திறப்பு விழாவிற்கு தனது அடியாள் காடுவெட்டி குருவின் புடை சூழ வந்த மன நலம் பாதிக்கப்பட்ட மருத்துவர் ராமதாஸ் வழக்கம்போல, வன்னியப் பெண்களை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும், ,இல்லையெனில் தலித் இளைஞர்கள் மயக்கிக் கொண்டு போய்விடுவார்கள். என்றெல்லாம் பேசிவிட்டுப் போனார். அங்கிருந்த இளைஞர்கள் வன்னிய …

Read More

சொந்தச் சாதிச் சகோதரனைக் கொன்ற கொலைகார வன்னியர்கள்.

By admin
November 29, 2012
in :  Events, Politics, Speech, இயக்கங்கள், கட்சிகள், சமூக அரசியல் நிகழ்வுகள், சுற்றுச்சூழல், தலித் அரசியல், நம்மைச் சுற்றி, நிகழ்கால அரசியல்
Comments Off on சொந்தச் சாதிச் சகோதரனைக் கொன்ற கொலைகார வன்னியர்கள்.

நண்பர்கள் நாகராஜ் அவர்களின் படுகொலை குறித்தச் சந்தேகங்களை எழுப்பியுள்ளனர், அதற்கு தேதிவாரியான விவரங்களை இங்கே தருகிறேன்.. கேள்விகளை மனசாட்சியுள்ள வன்னியத் தோழர்களுக்கும் முன்வைக்கிறேன். – இளவரசன் – பிஎஸ்ஸி மூன்றாம் ஆண்டு, விசய் கலை அறிவியல் கல்லூரி. – வித்யா – பி எஸ் ஸி, நர்சிங், இரண்டாமாண்டு, ஓம் சக்தி நர்சிங் கல்லூரி,

Read More

தருமபுரி சாதி வெறியாட்டம்.. தொடரும் கேள்விகள்

By admin
November 29, 2012
in :  Events, Politics, VCK, இயக்கங்கள், கட்சிகள், சமூக அரசியல் நிகழ்வுகள், சுற்றுச்சூழல், தலித் அரசியல், நம்மைச் சுற்றி
Comments Off on தருமபுரி சாதி வெறியாட்டம்.. தொடரும் கேள்விகள்

– புலிகளை மட்டும் அதரித்துக் கொண்டு தமது தமிழர் பற்றைக் காட்டிக்கொள்ளும் தமிழர்களே உங்கள் வேசத்திற்கு முன் ராசபட்சே மேல். அவன் பச்சையாக தன் இன வெறியைக் காட்டுகின்றான், நீங்களோ பசப்புத் தனமாக தமிழ்ப் பற்றைக் காட்டுகின்றீர்களா.?

Read More

நத்தத்தில் திருப்பி அனுப்பபட்ட சாதித் தலைவர்கள்.

By admin
November 29, 2012
in :  Politics, இயக்கங்கள், கட்சிகள், சமூக அரசியல் நிகழ்வுகள், சுற்றுச்சூழல், தலித் அரசியல், நம்மைச் சுற்றி, நிகழ்கால அரசியல்
Comments Off on நத்தத்தில் திருப்பி அனுப்பபட்ட சாதித் தலைவர்கள்.

12.11.2012 அன்று காலையே தலைவர்.திருமா அவர்கள் தருமபுரியில் நடந்த சாதி வெறியர்களின் தாக்குதலில் பாதிக்கப் பட்ட மக்களைச் சந்ததிக்க கிளம்பி விட்டார், முன்னேற்பாடுகளைக் கவனிக்க நானும் மற்றத் தோழர்களும் முன்னதாகவே அடுத்த கிராமங்களுக்குப் போய்விட்டோம், அப்படி நத்தம் சேரியில் போய் மக்களோடு வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தபோது தமிழ்த் தேசியவாதி மணியரசன் இளை

Read More

வெட்கங்கெட்டவர்களின் சாதி புத்தியை செறுப்பால் அடித்தா திருத்த முடியும்

By admin
November 29, 2012
in :  Politics, சமூக அரசியல் நிகழ்வுகள், தலித் அரசியல், நிகழ்கால அரசியல்
Comments Off on வெட்கங்கெட்டவர்களின் சாதி புத்தியை செறுப்பால் அடித்தா திருத்த முடியும்

தர்மபுரி தீ வைப்பு 12.11.2012 அன்று தர்மபுரி நத்தம்,அண்ணாநகர்,கொண்டப்பட்டி கிராமங்களின் சேரிகளில் சாதி வெறிபிடித்த வன்னியர்கள் நடத்திய கொள்ளை மற்றும் தீ வைப்பு வெறிகளை எழுச்சித் தலைவர் திருமா அவர்களுடன் சென்ற போது பார்த்தவைகளை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. எத்தனை கோரம், எத்தனை வெறி, தலித்துகள் பொருளாதாரத்தில் உயர்ந்து விட்டார்கள் என்ற வயிற்றெ ரிச்சல் எல்லாம் சேர்ந்து வன்னியர்கள் உசுப்பிவிட்டது என்று சொல்லப்படுகிறது. இது மட்டும் உண்மை என்றாலும் பிரிட்டிச் காலத்தில் வன்னியர்கள் குற்றப் பரம்பரையினாராக இருந்து இது போன்ற கொள்ளை மற்றும் தீவைப்பல் ஈடுபட்டதால் …

Read More

தமிழக சட்ட மன்றம் முற்றுகை

By admin
October 28, 2012
in :  Events, Politics, VCK, இயக்கங்கள், சுற்றுச்சூழல், நிகழ்கால அரசியல்
Comments Off on தமிழக சட்ட மன்றம் முற்றுகை

விடுதலைச்சிறுத்தைகளின் முழக்கங்கள் அணு ஆபத்தற்ற உலகம் – அதுவே சிறுத்தைகளின் அறைகூவல். மனிதக்கழிவை அகற்றவே வழிதெரியாத போது அணுக்கழிவை எப்படி அகற்றுவாய்! மனிதக்கழிவை தலையில் சுமக்க வைப்பதே வெட்கக்கேடு அணுக்கழிவை தலைமுறைகள் சுமப்பது சாபக்கேடு! சுடுகாட்டுக்குப் போனால் சாம்பலாவது மிஞ்சும் அணுகாட்டுக்குப் போனால் அதுவாவது மிஞ்சுமா? கஞ்சிக்கு உலை எரியா நாட்டில் அணுபிளக்க உலை எதற்கு ? தலைமுறைகளைக் கொல்லும் அணுஉலை – இனி யாருக்கும் தேவையே இல்லை! புத்தர் சிரித்தார் – அணுகுண்டு சோதனை அமெரிக்கர் சிரித்தார் – இரோசிமா நாகசாகி! மிளகால் …

Read More

டெசோ மாநாடு மீதான விவாதம்

By admin
September 25, 2012
in :  Interview, Politics, VCK, Video, கட்சிகள், நம்மைச் சுற்றி, நிகழ்கால அரசியல்
Comments Off on டெசோ மாநாடு மீதான விவாதம்

2012 ஆகத்து 12  அன்று சென்னையில் நடைபெற்ற டெசோ மாநாடு குறித்த விவாதம் சத்யம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. [youtube=http://www.youtube.com/watch?v=WUoa1V3r1G8] http://www.youtube.com/watch?v=WUoa1V3r1G8

Read More

கூடங்குளம் மக்களின் அணு உலை எதிர்ப்பு ஏன் ?

By admin
September 15, 2012
in :  Activities, Politics, VCK, அரசியல் பொருளாதார ஆய்வுகள், இயக்கங்கள், நிகழ்கால அரசியல், நிகழ்வுகள், பணிகள்
Comments Off on கூடங்குளம் மக்களின் அணு உலை எதிர்ப்பு ஏன் ?

அணு ஆபத்தற்ற தமிழகத்திற்கான வழக்கறிஞர்கள் Advocates for Nuc-danger free TamilNadu  சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள வழக்கறிஞர்கள் சங்கங்களின் தலைவர்கள், சென்னையில் அமைந்துள்ள கீழமை நீதிமன்றங்களில் உள்ள வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர்கள், சமுகப் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளும் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர்கள், மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் இளநிலை வழக்கறிஞர்கள் ஆகியோரின்  பங்கேற்றபில் “கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு ஏன் ” என்ற தலைப்பிலான கருத்தரங்கம் 24.02.2012 அன்று மாலை 4.30 மணிக்கு தம்புத்தெருவில் உள்ள எஸ்.பி.ஓ.ஏ. அரங்கில் வழக்கறிஞர் சா.கௌதம சன்னா அவர்களின்  தலைமையில் நடந்தது.

Read More

அம்பேத்கர் சிலை அவமதிப்பு காட்டும் அரசியல் திசை

By admin
September 3, 2012
in :  Article, Dr.Ambedkar, Events, Politics, VCK, கட்டுரைகள், சமூக அரசியல் நிகழ்வுகள், தலித் அரசியல், நம்மைச் சுற்றி, நிகழ்கால அரசியல், படைப்புகள்
Comments Off on அம்பேத்கர் சிலை அவமதிப்பு காட்டும் அரசியல் திசை

இன்னும் மன்னர்களின் காலத்தில் வாழ்வதாகத் தான் இப்போது நடக்கும் சமூக நடப்புகளைப் பார்க்கும்போது தோன்றுகிறது. மன்னர்களின் காலம் மலையேறி நீண்டகாலம் ஆகிவிட்டதை இன்னும் இந்திய இடைச்சாதிகள் நம்பவில்லை என்றுத்தான் தெரிகிறது. அந்தக் காலத்தில் மற்ற நாட்டின் மீது படையெடுக்கும் மன்னர் எதிரி நாட்டின் மன்னனின் தலையை கொய்து விட்டால் அது மிகப் பெரிய வீரமாக பேசப்பட்டது. தலையெடுப்பவன் தண்டல்காரனாக மாறிவிடுவான் என்பது சொல்லாமலே விளங்கும். ஆனால் அந்தக் காலம் மீண்டும் வருமா என் பழையக்காலப் பெரியவர்கள் கிராமங்களில் புலம்புவார்களே அப்படி ஒரு பெரு மூச்சை …

Read More
12Page 1 of 2

Stay Connected

  • 0Fans
  • 0Followers
  • 2Members
1 / 6
2 /6
3 / 6
4 / 6
5 / 6
6 / 6

Books

புத்தகங்கள்

திருவள்ளுவர் வாழ்விட வரலாறும் திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் கோயிலின் பெளத்த தொடர்பும்

கொரிய ஆதி அரசி ஒரு பௌத்த தமிழ்ப்பெண்

மலேசியப் பயணத்தில்.. தமிழ் பௌத்தம் – கருத்துரையின் மீது காட்டப்பட்ட கோபமும் காட்டமும்.

மனு ஸ்மிருதி குறித்து.. டாக்டர் ராஜம் அவர்களுடன்..

Load more

பௌத்தம்

திருவள்ளுவர் வாழ்விட வரலாறும் திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் கோயிலின் பெளத்த தொடர்பும்

திருவள்ளுவர் யார்? Who is Thiruvalluvar?

கொரிய ஆதி அரசி ஒரு பௌத்த தமிழ்ப்பெண்

Follow us

© Copyright 2016, All Rights Reserved. Powered by Sanna Online | Designed by Sridhar Kannan