நமது பாரத பிரதமர் அவர்களை தலைவராக கொண்டு செயல்படும் இந்திய திட்டக் குழு மற்றும் அதன் துணை தலைவர் மண்டேக் சிங் அலுவாலியா அவர்களும் அவர்களது குழுவும் சேர்ந்து தயாரித்துள்ள அறிக்கையின் படி நகர் புறத்தில் 35 ரூபாயும் கிராம புறத்தில் 25 ரூபாயும் வருமானம் உள்ளவர்கள் வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களாக கனகிடபட்டுள்ள மக்களின் தொகை சுமார் 4௦ கோடிக்கு மேல். இதற்கு கடுமையான் எதிர்ப்பு கிளம்பவே திட்டக் குழு பின் வாங்கி தனது அறிக்கையை திருத்தி அமைக்க முன்வந்துள்ளது. இப்படி அறிக்கை அளித்தின் …