May 19, 2022

Sanna Online

  • முகப்பு
  • புத்தகங்கள்
    • அறிமுகம்
    • மதிப்பாய்வுகள்
  • Interview
  • அரசியல்
    • உரைகள்
    • Public Meeting
    • கருத்தரங்க உரைகள்
    • சமூக அரசியல் நிகழ்வுகள்
    • சுற்றுச்சூழல்
  • காணொலி
  • DDF
  • History
    • Dalit History
  • நிகழ்வுகள்
  • புனைவிலக்கியம்
    • சிறுகதைகள்
    • கவிதைகள்
Home Tag Archives: vck

Tag Archives: vck

வரலாற்றின் வாய்ப்பு

By admin
August 17, 2013
in :  Activities, Article, Politics, VCK, நிகழ்கால அரசியல்
Comments Off on வரலாற்றின் வாய்ப்பு

    – கௌதம சன்னா              1995 வாக்கில் எனக்கிருந்த இடதுசாரி மற்றும் அம்பேத்கரியத் தாக்கத்தினால் மெட்ராஸ் சேரிப் பகுதிகளில் அமைப்புகளை உருவாக்குவதிலும், தலித் சமூக-அரசியல் வரலாற்றுத் தரவுகளை ஆவணப்படுத்தும் முயற்சியிலும் அலைந்துக் கொண்டிருந்த நேரத்தில் அங்கொன்றொம் இங்கொன்றுமாக தலித் பேந்தர் என்ற வேகமிகு அமைப்பு இயங்கி வருவதைப் பற்றி பேசப்படுவதைக் கேட்பதுண்டு, போகப்போக 1996ஆம் ஆண்டுகளின் தொடக்கதில் அது கொஞ்சம் அதிகமாகவே கேட்கத் தொடங்கியிருந்தது.

Read More

சேலம் வாழப்பாடியில் தலித்துகள் மீது தாக்குதல்

By admin
January 18, 2013
in :  சமூக அரசியல் நிகழ்வுகள், சுற்றுச்சூழல், தலித் அரசியல், நிகழ்கால அரசியல்
Comments Off on சேலம் வாழப்பாடியில் தலித்துகள் மீது தாக்குதல்

 சமரசம் கோரும் பாமக படைவீரர்கள் சேலம் மாவட்டம், வாழப்பாடி நகரம் என்றமில்லாத அளவில் பதட்டத்தில் இன்று இருக்கிறது. கொள்ளிக்கட்டையை எடுத்து தலையை சொறிந்துக்கொண்டக் கதையாக பாட்டாளிச் சொந்தங்கள் பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள். 16.01.2013 அன்று இரவு சினிமா பார்க்க எல்லோரும் போயிருக்கிறார்கள். அதில் வன்னியர் தலித் என்ற பேதம் இல்லை. ஆனால் படம் பார்த்துவிட்டு வந்த சில தலித்துகளுக்கும் வன்னியர்களும் அற்ப காரணங்களுக்காக வாய்த்தகறாறு வந்திருக்கிறது. அது கைகலப்பாக மாறி வன்னியர்கள் தலித்துகளை கடுமையாக தாக்கியிருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட தலித்துகள் சிலபேரே இருந்ததால் அவர்களால் எதிர்த்துத் தாக்க …

Read More

வெண்மணி – வீரவணக்கம்

By admin
December 25, 2012
in :  VCK, கவிதைகள்
1

சீறியக் கள்ளத் துவக்குகளின் குண்டுகள் துரத்திவந்த சாதிவெறிக் குண்டர்கள் வேடிக்கைப் பார்த்த கையாலாகா காவலர்கள்.. அரைபடி நெல்லை கூலியாய் கேட்டதற்கு மரணத்தை அளந்து த்தர அடியாள் பட்டாளத்தை ஏவியக் குருரம்.. வர்க்கமும் சாதியும் இணைந்துக் தாக்கிய வன்மம். ஆயுதம் அற்ற கைகளை போருக்கு அனுப்பிய வீரம் எல்லாம் சேர்ந்தன கீழ்வெண்மணிச் சேரியில்.. ரோமக் கொடியோர் பூட்டியத் தளையை சுமந்து தவித்த யூதக் குலத்தினை மீட்க உதித்த மைந்தன் பிறந்த நாளில் மீட்க வகையற்ற வேதனைகள் சூழ மீறும் தீ நாவுகள் பற்ற வெந்து மடிந்தனர் …

Read More

தமிழக சட்ட மன்றம் முற்றுகை

By admin
October 28, 2012
in :  Events, Politics, VCK, இயக்கங்கள், சுற்றுச்சூழல், நிகழ்கால அரசியல்
Comments Off on தமிழக சட்ட மன்றம் முற்றுகை

விடுதலைச்சிறுத்தைகளின் முழக்கங்கள் அணு ஆபத்தற்ற உலகம் – அதுவே சிறுத்தைகளின் அறைகூவல். மனிதக்கழிவை அகற்றவே வழிதெரியாத போது அணுக்கழிவை எப்படி அகற்றுவாய்! மனிதக்கழிவை தலையில் சுமக்க வைப்பதே வெட்கக்கேடு அணுக்கழிவை தலைமுறைகள் சுமப்பது சாபக்கேடு! சுடுகாட்டுக்குப் போனால் சாம்பலாவது மிஞ்சும் அணுகாட்டுக்குப் போனால் அதுவாவது மிஞ்சுமா? கஞ்சிக்கு உலை எரியா நாட்டில் அணுபிளக்க உலை எதற்கு ? தலைமுறைகளைக் கொல்லும் அணுஉலை – இனி யாருக்கும் தேவையே இல்லை! புத்தர் சிரித்தார் – அணுகுண்டு சோதனை அமெரிக்கர் சிரித்தார் – இரோசிமா நாகசாகி! மிளகால் …

Read More

அம்பேத்கர் சிலை அவமதிப்பு காட்டும் அரசியல் திசை

By admin
September 3, 2012
in :  Article, Dr.Ambedkar, Events, Politics, VCK, கட்டுரைகள், சமூக அரசியல் நிகழ்வுகள், தலித் அரசியல், நம்மைச் சுற்றி, நிகழ்கால அரசியல், படைப்புகள்
Comments Off on அம்பேத்கர் சிலை அவமதிப்பு காட்டும் அரசியல் திசை

இன்னும் மன்னர்களின் காலத்தில் வாழ்வதாகத் தான் இப்போது நடக்கும் சமூக நடப்புகளைப் பார்க்கும்போது தோன்றுகிறது. மன்னர்களின் காலம் மலையேறி நீண்டகாலம் ஆகிவிட்டதை இன்னும் இந்திய இடைச்சாதிகள் நம்பவில்லை என்றுத்தான் தெரிகிறது. அந்தக் காலத்தில் மற்ற நாட்டின் மீது படையெடுக்கும் மன்னர் எதிரி நாட்டின் மன்னனின் தலையை கொய்து விட்டால் அது மிகப் பெரிய வீரமாக பேசப்பட்டது. தலையெடுப்பவன் தண்டல்காரனாக மாறிவிடுவான் என்பது சொல்லாமலே விளங்கும். ஆனால் அந்தக் காலம் மீண்டும் வருமா என் பழையக்காலப் பெரியவர்கள் கிராமங்களில் புலம்புவார்களே அப்படி ஒரு பெரு மூச்சை …

Read More

கட்சி – அறிமுகக் குறிப்புகள்

By admin
August 26, 2012
in :  Article, Dr.Ambedkar, Politics, VCK, அம்பேத்கர், அரசியல் பொருளாதார ஆய்வுகள், கட்டுரைகள், படைப்புகள்
Comments Off on கட்சி – அறிமுகக் குறிப்புகள்

 கட்சி  – அறிமுகக் குறிப்புகள் –      கௌதம சன்னா     1 அறிமுகம் விடுதலைச்சிறுத்தைகள் வரலாற்றில் மட்டுமல்ல, தமிழக வரலாற்றிலும்கூட விடுதலைச்சிறுத்தைகளின் வேளச்சேரி தீர்மானங்கள் ஒரு திருப்புமுனை. தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் முன்வைத்த தீர்மானங்களை கட்சி முழுமையாக ஏற்றுக்கொண்டு, கட்சியின் மாநில – மாவட்ட பொறுப்புகள்  கலைக்கப்பட்டதுடன், கட்சியில் தலித் அல்லாததோர், பெண்கள், சிறுபான்மை மதத்தவர், அரவாணிகள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, ஆறுமாதங்களுக்குப் பிறகு தீர்மானங்கள் முழுமையாக நிறைவற்றப்பட்டு, உறுதியான கட்சி தற்போது அமைக்கப்பட்டுள்ளது.

Read More

சொந்த உழைப்பில் தேர்தலை எதிர்கொள்வோம்.

By admin
July 18, 2012
in :  Politics, Speech, VCK, இயக்கங்கள், கட்சிகள், தலித் அரசியல், நம்மைச் சுற்றி, நிகழ்கால அரசியல்
Comments Off on சொந்த உழைப்பில் தேர்தலை எதிர்கொள்வோம்.

அன்பார்ந்த தோழர்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய பணிவான வணக்கத்தினைப் தெரிவித்துக் கொள்கிறேன். நாம் அரசியல் களத்திலே நின்றுக்கொண்டு மற்ற அரசியல் கட்சிகளோடு இந்த 2011ஆம் ஆண்டுத் தேர்தலை எதிர்கொள்ளப் போகிறோம். நீங்கள் அனைவரும் சொன்னபடி நமக்கு இந்த தேர்தல் புதிதுதான் ஆனால் இதைச் சொல்லி கடந்த கடந்தத் தேர்தல் உட்பட மூன்று தேர்தகளை எதிர்கொண்டுவிட்டோம், இனியும் நமக்கு தேர்தலை எப்படி எதிர்கொள்வது எப்படி என்பதைப் பற்றி எதுவும் தெரியாது என்று தப்ப முடியாது. நீங்கள் சிந்தித்து திறம்பட பணிகளை மேற்கொண்டால் மட்டும்தான் மற்ற அரசியல் …

Read More

அரசியல் அதிகாரத்தில் தான் நமது வலிமை அடங்கியிருக்கிறது

By admin
July 18, 2012
in :  Events, Politics, Speech, VCK, அம்பேத்கர், இயக்கங்கள், கட்சிகள், சமூக அரசியல் நிகழ்வுகள், தலித் அரசியல், நிகழ்கால அரசியல், பொதுக்குறிப்புகள்
Comments Off on அரசியல் அதிகாரத்தில் தான் நமது வலிமை அடங்கியிருக்கிறது

தோழர்கள் அனைவருக்கும் என்னுடைய பணிவான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். விரிவாக உங்களிடத்திலே பல செய்திகளைப் பேச விரும்பினாலும் நமது கட்சி தோழர்களின் அரசியல் புரிதலையும், அவர்களிடம் இருக்கின்ற மன போக்குகளையும் பற்றி சிறிது பேசலாம் என்று நினைக்கிறேன். நாம் எல்லேரும் நம்மை பெரும் பொருப்பாளர்களாக மட்டும் நினைத்துக் கொண்டிருக்கிறாம், அதுதான் எல்லா தீய போக்குகளுக்கும் காரணமாக உள்ளது. ஆனால் நீங்கள் பொருப்பில் இல்லையென்றால் எப்படி உங்களை முன்னிருத்தி பணியாற்றுவீர்கள் என்பதை யோசித்துப்பார்க்க வேண்டும், அப்படி யோசித்துப் பார்த்தால் உண்மை உங்களுக்கு விளங்கும். முதலில் நமக்கு …

Read More

தீபஒளி திருநாள்: இருளை போக்கும் எள்நெய் கண்டுபிடிக்கப்பட்ட நாள்

By admin
February 18, 2009
in :  Dalit History, அயோத்திதாசர், ஆய்வுகள், கட்டுரைகள், படைப்புகள்
Comments Off on தீபஒளி திருநாள்: இருளை போக்கும் எள்நெய் கண்டுபிடிக்கப்பட்ட நாள்

தீபஒளி திருநாள் ஏன் கொண்டாடப்படுகிறது. இதற்கு இரண்டு விடைகள் சொல்லப்படுகிறது. நம் குழந்தைகளைக் கேட்டால், “தேவர்களைக் கொடுமைப்படுத்தி வந்த பயங்கரமான அசுரனான நரகாசுரனை கிருட்டினர் எனும் அவதாரமெடுத்துக் கொன்று விட்டார். அவர் இறக்கும் தருவாயில், ‘தான் கொடுமைகள் பல புரிந்து விட்டதால், தான் இறந்த பிறகு  இந்நாளை மக்கள் தீபம் ஏற்றி மகிழ வேண்டும்’ என நரகாசுரன் கேட்டுக் கொள்ள, ‘அப்படியே ஆகட்டும்’ என்றாராம் கிருட்டினர்”. தீபங்களை ஏற்றி வைத்து மக்கள் மகிழ்வோடு இருக்க @வண்டும் என்று நரகாசுரன் ஏன்,கேட்டுக் கொண்டார். பட்டாசு கொளுத்தி …

Read More

Stay Connected

  • 0Fans
  • 0Followers
  • 2Members
1 / 6
2 /6
3 / 6
4 / 6
5 / 6
6 / 6

Books

புத்தகங்கள்

திருவள்ளுவர் வாழ்விட வரலாறும் திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் கோயிலின் பெளத்த தொடர்பும்

கொரிய ஆதி அரசி ஒரு பௌத்த தமிழ்ப்பெண்

மலேசியப் பயணத்தில்.. தமிழ் பௌத்தம் – கருத்துரையின் மீது காட்டப்பட்ட கோபமும் காட்டமும்.

மனு ஸ்மிருதி குறித்து.. டாக்டர் ராஜம் அவர்களுடன்..

Load more

பௌத்தம்

திருவள்ளுவர் வாழ்விட வரலாறும் திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் கோயிலின் பெளத்த தொடர்பும்

திருவள்ளுவர் யார்? Who is Thiruvalluvar?

கொரிய ஆதி அரசி ஒரு பௌத்த தமிழ்ப்பெண்

Follow us

© Copyright 2016, All Rights Reserved. Powered by Sanna Online | Designed by Sridhar Kannan