Arakkonam2021 விசிக மண்டலச் செயலாளர், மாவட்டச் செயலாளர், சட்டமன்ற தொகுதி செயலாளர், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் அனைவருடனும் ஆலோசனை மற்றும் திட்டமிடல் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரக்கோணம் வெற்றி வேட்பாளர் கௌதம சன்னா உரையாடி கருத்துக்களைச் சேகரித்தார். பொறுப்பாளர்களைச் சிறப்பித்தார்.
Arakkonam2021 அரக்கோணம் தொகுதி வெற்றி வேட்பாளர் கௌதம சன்னா அரக்கோணம் சாலைகளில் பொது மக்களை சந்தித்து உரையாடிய போது.
Arakkonam2021 திராவிட முன்னேற்றக் கழக நெமிலி கிழக்கு ஒன்றியம் வடிவேல் அவர்களைச் சந்தித்து உரையாடிய போது.
Arakkonam2021 ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் அண்ணன் கௌதம சன்னா அவர்கள் மாவட்ட பெறியாளர் அணி துணை அமைப்பாளர் எஸ்.இந்திரன்குமார் மற்றும் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் EKA தமிழரசன் நகர இளைஞரணி துணை அமைப்பாளர் D.நளின்குமார் நகர விவசாய அணி அமைப்பாளர் N.ப்ரீதிப் நகர தொன்டரணி துணை அமைப்பாளர் புதுப்பேட்டை சுரேஷ் C.கோபிநாத் R. அந்தோணி முனுசாமி அந்தோணிசாமி மற்றம் கழக முன்னோடிகளை சந்தித்தார் அவர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.
Arakkonam2021 விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட தலைவர் காந்தி அவர்கள் அரக்கோணம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் கௌதம சன்னா அவர்களை சந்தித்தார்கள்
Arakkonam2021 அரக்கோணம் அரிகில்பாடி திராவிட முன்னேற்றக் கழக ஒன்றிய துணைச் செயலாளர் வழக்கறிஞர் ஜானகிராமன் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் அரக்கோணம் வெற்றி வேட்பாளர் கௌதம சன்னாவை இன்று மாலை சந்தித்து அரக்கோணம் சட்ட மன்ற தொகுதி பிரச்சனைகளைக் கலந்துரையாடிய போது.
Arakkonam2021 தமிழக மாணவர் காங்கிரஸ் தேசிய ஒருங்கிணைப்பாளர் நரேஷ்குமார் அரக்கோணம் வெற்றி வேட்பாளர் கௌதம சன்னாவைச் சந்தித்து தங்கள் வாழ்த்துக்களையும் ஆதரவையும் தெரிவித்துக் கொண்டனர்.
Arakkonam2021 விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.ஆர்.எஃப் தொழிலாளர் விடுதலை முன்னனியைச் சார்ந்த பொறுப்பாளர்கள் அரக்கோணம் வெற்றி வேட்பாளர் கௌதம சன்னாவைச் சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்தார்கள்.
Arakkonam2021 அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய திரு.ஜெகத்ரட்சகன் அவர்கள், உறுப்பினரும் திமுக மாவட்டச் செயலாளருமான மதிப்பிற்குரிய திரு.காந்தி ஆகியோருடன் அரக்கோணம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கௌதம சன்னா வேட்பு மனு தாக்கல் செய்த போது…
Arakkonam2021 தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்ந்த அரக்கோணம் நகர பொறுப்பாளர்கள் அரக்கோணம் தொகுதி வெற்றி வேட்பாளர் திரு.கௌதம சன்னா அவர்களைச் சந்தித்து வாழ்த்துக்களையும் ஆதரவையும் தெரிவித்த போது..
Arakkonam2021 திராவிட முன்னேற்றக் கழக அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் மதிப்பிற்குறிய அண்ணன் திரு.எஸ். ஜெகத்ரட்சகன் அவர்களை அரக்கோணம் சட்டமன்ற வெற்றி வேட்பாளர் திரு.கௌதம சன்னா சந்தித்து வாழ்த்துகளைப் பெற்ற போது.
Arakkonam2021 ராணிப்பேட்டை மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளர் ஆர்.காந்தி அவர்களைச் சந்தித்து அரக்கோணம் வெற்றி வேட்பாளர் கௌதம சன்னா வாழ்த்துகள் பெற்ற போது.
Arakkonam2021 விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பாராளுமன்றத் தொகுதி துணைச் செயலாளர் திரு.ரமேஷ் கர்ணன் அவர்கள் அரக்கோணம் வெற்றி வேட்பாளர் திரு.கௌதம சன்னா அவர்களை வாலாஜா நகரில் வரவேற்று வரவேற்பு அளித்த போது.
Arakkonam2021 அரக்கோணம் தொகுதிக்குச் செல்லும் வழியில் ராணிப்பேட்டை விசிக மாவட்டச் செயலாளர் கௌதம் தலைமையில் வாலாஜாவில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
Arakkonam2021 நாடாளுமன்ற உறுப்பினர் மூத்த வழக்கறிஞர் என் ஆர் இளங்கோ அவர்களை அறிவாலயத்தில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றபோது..