https://www.youtube.com/watch?v=-01Wmya4DU4
| தலித்துகளின் அடையாள அரசியல் வரலாறு | https://www.youtube.com/watch?v=hdny6DNRpYI
ராஜம்: அன்புள்ள திரு சன்னா, வணக்கம். எனக்குள்ள சில ஐயங்களுக்கும் கேள்விகளுக்கு நீங்கள்தான் துல்லியமான விடையளிப்பீர்கள் என்று நம்புகிறேன். நான் தமிழகத்தில் இருந்தவரை (1975) ‘தலித்’ என்ற சொல்லைக் கேள்விப்பட்டதில்லை. இந்தச்சொல்லின் பொருள் என்ன? இது எப்போது ஏன் தமிழகத்தில் புகுந்தது?
Part 1 Part 2
மனித பிறப்பெடுத்த தொண்மங்கள் உலகில் மனிதன் எவ்வாறு படைக்கப்பட்டான் என்பதைப் பற்றி தெரிந்துக் கொள்ள வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே மனித குலத்திற்கு ஆர்வம் இருந்திருக்கிறது. அதற்கான தேடலை அவர்களை பலவாறாக முன்னெடுத்திருக்கிறார்கள். அறிவியல் அடிப்படையில் யோசிக்க முடியாமல், ஏதோ ஒரு சக்திதான் இவ்வாறெல்லாம் செய்திருக்க முடியும் என்று நம்பியவர்கள் பல கதைகளை உருவாக்கினார்கள். அவை கால இட மாறுபாடுகளோடு உலகம் முழுதும் உள்ளன. ஒவ்வொரு காலத்திற்கு ஒரு கதையும், இட வேறுபாட்டிற்கு ஏற்ப வேறு கதைகளும் உள்ளன. அந்த வகையில் நம் நாட்டில்கூட மனிதப் …
இந்தியா எனும் நாடு விடுதலை அடைந்து 67 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்து 125ஆம் ஆண்டில் நாம் நுழைந்துவிட்டோம். காலங்கள் மாறிவிட்டதைப் போன்ற தோற்றம் உருவாகியிருந்தாலும் அது நிசமாகி இருக்கிறதா? நகரங்களில் எங்கு பார்த்தாலும் மாட மாளிகைகள். மாபெரும் நிறுவனங்கள், விண்ணைத் தொடும் கட்டடங்கள், உலகத்தை கைகளில் தவழவிடும் தொழில் நுட்பங்கள், உலகத்தின் எந்த முனையிலிருந்தும் யாரிடமும் தொடர்புகொள்ளவைக்கும் வாய்ப்புகள். எதுவும் மறைந்திருக்க முடியாது, யாரும் மறைக்கவும் முடியாது என எத்தனையோ வளர்ச்சிகள். உலகம் கற்பனைக்கு எட்டாத அளவில் மாறிவிட்டது. மாற்றம் …
தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் விரிவான திருத்தங்களுடன், புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் மைய அரசு இன்று அவசர சட்டமாக கொண்டுவந்து நிறைவேற்றியுள்ளது. ஜனாதிபதி அவர்கள் அதற்கான ஒப்புதலை அளித்து சட்டமாக்கியுள்ளார். எத்தனை மருத்துவர்கள் வந்தாலும் தடுத்து நிறுத்த முடியாது, திருத்தப்பட்ட வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் அரசாணையை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும் SC ST PA act
An Interview with Gowthama Sannah, Propaganda Secretary of the Viduthalai Chiruthaikal Katchi (VCK), by Prof.Dr. Hugo Gorringe – University of Edinburgh, United Kingdom, Hugo.Gorringe@ed.ac.uk ————————————————————- Published by ASIANIST, Edinburg, Uinted Kingdom ————————————————————- The compromised and ‘failing’ position of the Bahujan Samaj Party (BSP) and Republican Party of India, led one eminent commentator to urge Dalit activists and scholars to “look south because Tamil …
– கௌதம சன்னா எத்தனையோ ஆண்டுகள் ஓடிவிட்டன.. ஆனால் சிந்தனையில் இன்னமும் மாற்றம் ஏற்படாத ஒரு சமுகமாக நாம் இருக்கிறோம் என்பதை நினைத்து ஆச்சர்யமாக இருக்கிறது. இணையத்தில் அதன் தாக்கங்களைப் பெருமளவில் பார்க்க முடிகின்றது. குறிப்பாக தலித் மக்களுக்கு எதிராகவும் அவர்களின் கருத்தியல்களுக்கு எதிராகவும் பல நேரங்களில் வெளிப்படையாகவும், முற்போக்கு வேடம் அணிந்தவர்கள் நாசூக்காவும் தமது கருத்துக்களைப் பதிப்பிக்கின்றனர். இதுதான் இந்தக் கட்டுரையினை எழுதத் தூண்டியது. தனிப்பட்ட நபர்கள் விமர்சிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருந்தாலும் அது புரிதலை உருவாக்குவதற்கு பதில் பகையினை உருவாக்கிவிடுகின்றனது. எப்படியிருந்தாலும் பேசப்பட …
கொஞ்சம் ஆச்சரியமாகக்கூட இருக்கலாம். இந்த தலைப்பை மட்டிப் பயல்களெல்லாம் புரிந்துக்கொள்ள முடியாது என்பதால் விளக்கமாகத்தானே பார்க்க முடியும். கிரேக்கத் துன்பியல் நாடகத்தில் மிக முக்கியமான கதை ஈடிபஸ் ரெக்ஸ் என்ற நாடகம், அந்த நாடகம் பின்வருமாரு விரிகிறது. தீப்ஸ் என்ற நாட்டிற்கு லயஸ் என்பவன் அரசனாக இருந்தான். அவனுக்கு ஜொகாஸ்ட்டா என்பவள் மனைவியாக, அரசியாக இருந்தாள். இவளது வயிற்றில் தனது கணவன் மூலம் ஒரு குழந்தை உண்டானது. அந்த குழந்தை எப்படி இருக்கும் என்று கோவிலில் உள்ள ஆரக்கிள் …
தமிழகத்தின் தலித் சமூக அரசியல் வரலாறு தொடர்பான விரிவான விவாத அடிப்படையிலான உரையாடல் இங்கிலாந்து நாட்டினைச் சேர்ந்த. எடின்பர்க் பல்கலையைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர்.யூகோ கொரிஞ்ச் அவர்கள் தலித் அரசியல் தொடர்பாகவும், அதில் விடுதலைச் சிறுத்தைகளின் பங்களிப்பு தொடர்பாகவும் மேற்கொண்ட விரிவான ஆய்வுகளின் …
சமரசம் கோரும் பாமக படைவீரர்கள் சேலம் மாவட்டம், வாழப்பாடி நகரம் என்றமில்லாத அளவில் பதட்டத்தில் இன்று இருக்கிறது. கொள்ளிக்கட்டையை எடுத்து தலையை சொறிந்துக்கொண்டக் கதையாக பாட்டாளிச் சொந்தங்கள் பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள். 16.01.2013 அன்று இரவு சினிமா பார்க்க எல்லோரும் போயிருக்கிறார்கள். அதில் வன்னியர் தலித் என்ற பேதம் இல்லை. ஆனால் படம் பார்த்துவிட்டு வந்த சில தலித்துகளுக்கும் வன்னியர்களும் அற்ப காரணங்களுக்காக வாய்த்தகறாறு வந்திருக்கிறது. அது கைகலப்பாக மாறி வன்னியர்கள் தலித்துகளை கடுமையாக தாக்கியிருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட தலித்துகள் சிலபேரே இருந்ததால் அவர்களால் எதிர்த்துத் தாக்க …
தொடரும் குச்சி கொளுத்திகளின் கைவரிகை குச்சிக்கொளுத்தி வைத்தியரும் அவரது அடியாட்களும் தருமபுரியில் காட்டிய கொள்ளை, தீவைப்பு ருசியை விடாத வன்னியர்கள் கடலூரில் கைவரிசையைக் காட்டத் தொடங்கினார்கள். பொதுச் சமூகத்தின் முன் தாம் ஒரு மோசமான குற்றவாளிகளாக தோற்றம் அளிக்கிறோமே என்று அப்பாவி வன்னியர்களும் கவலைபட்டுக் கொண்டிருக்கும் அவலத்தைப் போக்க எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. மாறாக வெட்கங்கெட்டுப்போய் சத்திரியர்களின் வீரம் என்று பெருமைப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
வடலூரில் பிரிக்கப்பட்டக் சாதி மறுப்புத் திருமணத் தம்பதி தருமபுரியில் குச்சிக்கொளுத்தி வைத்தியர் ஏற்றி வைத்த தீ வட தமிழகத்தில் எரிந்துக் கொண்டிருப்பதை அணைக்க முடியாமல் அரசு வழக்கம்போல வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க, மனம் பதற வைக்கும் பாதகச் செயலை இன்று (28.12.2012) வடலூரில் அரங்கேற்றினார்கள் பாமகவின் முன்னணி நிர்வாகிகள்.
பாமக வன்னியரின் மற்றொரு வெறியாட்டம். கடலூர் மாவட்டத்தில் உள்ள கேஎம்சி கல்லூரியில் இரண்டாமாண்டு இளங்கலை பயின்று வந்தவர் காந்தளவாடி கிராமத்தைச் சேர்ந்த பிரியா, இவரது தந்தை ஏழுமலை தனது மகளை காந்தளவாடியிலிருந்து பேருந்தில் அனுப்பி படிக்க வைக்க முடியாதக் காரணத்தினால் பண்ருட்டிக்கு அருகில் உள்ள திருவாமூர் கிராமத்தில் உள்ள தமது உறவினர் வீட்டில் தங்கி படித்து வந்தார்
நண்பர்கள் நாகராஜ் அவர்களின் படுகொலை குறித்தச் சந்தேகங்களை எழுப்பியுள்ளனர், அதற்கு தேதிவாரியான விவரங்களை இங்கே தருகிறேன்.. கேள்விகளை மனசாட்சியுள்ள வன்னியத் தோழர்களுக்கும் முன்வைக்கிறேன். – இளவரசன் – பிஎஸ்ஸி மூன்றாம் ஆண்டு, விசய் கலை அறிவியல் கல்லூரி. – வித்யா – பி எஸ் ஸி, நர்சிங், இரண்டாமாண்டு, ஓம் சக்தி நர்சிங் கல்லூரி,
– டாக்டர் ராமதாசால் ஆசிர்வதிக்கப்பட்டு, காடு வெட்டி குருவால் வழிகாட்டப்பட்டு, பாமகவின் முன்னணி மாவட்ட நிர்வாகிகளால் முன்னெடுக்கப்பட்டு, முன்னாள் தீவிர மா.லெ வன்னியத் தோழர்களால் கூர் தீட்டப்பட்டு, சாதி வெறி ஊட்டப்பட்ட வன்னிய ஆண்கள், பெண்கள் ,இளைஞர்கள், சிறுவர்களால் நடத்தப்பட்ட தமிழக வரலாற்றின் மிகக் குருரமானத் தாக்குதல் நாகராசன்
– புலிகளை மட்டும் அதரித்துக் கொண்டு தமது தமிழர் பற்றைக் காட்டிக்கொள்ளும் தமிழர்களே உங்கள் வேசத்திற்கு முன் ராசபட்சே மேல். அவன் பச்சையாக தன் இன வெறியைக் காட்டுகின்றான், நீங்களோ பசப்புத் தனமாக தமிழ்ப் பற்றைக் காட்டுகின்றீர்களா.?
12.11.2012 அன்று காலையே தலைவர்.திருமா அவர்கள் தருமபுரியில் நடந்த சாதி வெறியர்களின் தாக்குதலில் பாதிக்கப் பட்ட மக்களைச் சந்ததிக்க கிளம்பி விட்டார், முன்னேற்பாடுகளைக் கவனிக்க நானும் மற்றத் தோழர்களும் முன்னதாகவே அடுத்த கிராமங்களுக்குப் போய்விட்டோம், அப்படி நத்தம் சேரியில் போய் மக்களோடு வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தபோது தமிழ்த் தேசியவாதி மணியரசன் இளை