தொடரும் குச்சி கொளுத்திகளின் கைவரிகை குச்சிக்கொளுத்தி வைத்தியரும் அவரது அடியாட்களும் தருமபுரியில் காட்டிய கொள்ளை, தீவைப்பு ருசியை விடாத வன்னியர்கள் கடலூரில் கைவரிசையைக் காட்டத் தொடங்கினார்கள். பொதுச் சமூகத்தின் முன் தாம் ஒரு மோசமான குற்றவாளிகளாக தோற்றம் அளிக்கிறோமே என்று அப்பாவி வன்னியர்களும் கவலைபட்டுக் கொண்டிருக்கும் அவலத்தைப் போக்க எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. மாறாக வெட்கங்கெட்டுப்போய் சத்திரியர்களின் வீரம் என்று பெருமைப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.