உளவுத்துறையின் சதிக்கு பலியாகும் தமிழர்களும் துணைபோகும் மலையாளிகளும் என்ன ஆனது தமிழ் பேசும் தமிழர்களுக்கும் மலையாளம் பேசும் மலையாளிக்கும், திடீரென இப்படி பித்து பிடித்து முல்லை பெரியாறு அணைக்கு ஏன் மோதிக் கொள்கிறார்கள்? எங்கிருந்து வந்தது இந்த திடீர் பாசம்? அதுவும் இனப் பாசம்.