எஸ்.ஆனந்தி, ஜெ. ஜெயரஞ்சன் & ராஜன்குறை (எம் எஸ் எஸ் பாண்டியன் உட்பட) ஆகியோர் ஆய்வின் அபத்தங்களை முன்வைத்து.. நாடகக் காதல் என்கிற வன்முறைக் கருத்தாக்கம் ராமதாஸ் என்கிற அரசியல்வாதியினால் சமூகப் புரையாக மாறி தமிழகத்தை நாசம் செய்த சூழலில், அவருக்கு எதிர்நிலையில் நின்று பணியாற்றி வரும் ஜனநாயக சக்திகளே ராமதாசின் கருத்துக்களுக்கு தம்மை அறியாமலேயே ஒரு வகையில் உதவி இருக்கிறார்கள் என்று நம்பத் தகுந்த வகையில் தற்போது விவாதங்கள் எழுந்திருக்கின்றன. அண்மையில் இதுகுறித்து பேஸ்புக் பக்கத்தில் ஒரு குறிப்பினை நான் எழுத, அதற்கு …