Video திருவள்ளுவர் வாழ்விட வரலாறும் திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் கோயிலின் பெளத்த தொடர்பும் சர்வதேச தமிழ் மரபு அறக்கட்டளை வெளியிட்டுள்ள காணொளி – திருவள்ளுவர் பிறப்பு, குடும்பப் பின்னணி, வாழ்க்கை வரலாறு, மறைவு உள்ளிட்ட விவரங்கள் விரிவாகப் பேசப்படும் காணொளியிது. … Read More
Arakkonam2021 A.P.F. பார்த்திபன் அவர்கள் அரக்கோணம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் அண்ணன் கௌதம சன்னா அவர்களை சந்தித்து தனது ஆதரவை அளித்தார்.
Arakkonam2021 விசிக மண்டலச் செயலாளர், மாவட்டச் செயலாளர், சட்டமன்ற தொகுதி செயலாளர், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் அனைவருடனும் ஆலோசனை மற்றும் திட்டமிடல் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரக்கோணம் வெற்றி வேட்பாளர் கௌதம சன்னா உரையாடி கருத்துக்களைச் சேகரித்தார். பொறுப்பாளர்களைச் சிறப்பித்தார்.