விடுதலைச்சிறுத்தைகளின் முழக்கங்கள் அணு ஆபத்தற்ற உலகம் – அதுவே சிறுத்தைகளின் அறைகூவல். மனிதக்கழிவை அகற்றவே வழிதெரியாத போது அணுக்கழிவை எப்படி அகற்றுவாய்! மனிதக்கழிவை தலையில் சுமக்க வைப்பதே வெட்கக்கேடு அணுக்கழிவை தலைமுறைகள் சுமப்பது சாபக்கேடு! சுடுகாட்டுக்குப் போனால் சாம்பலாவது மிஞ்சும் அணுகாட்டுக்குப் போனால் அதுவாவது மிஞ்சுமா? கஞ்சிக்கு உலை எரியா நாட்டில் அணுபிளக்க உலை எதற்கு ? தலைமுறைகளைக் கொல்லும் அணுஉலை – இனி யாருக்கும் தேவையே இல்லை! புத்தர் சிரித்தார் – அணுகுண்டு சோதனை அமெரிக்கர் சிரித்தார் – இரோசிமா நாகசாகி! மிளகால் …