தர்மபுரி தீ வைப்பு 12.11.2012 அன்று தர்மபுரி நத்தம்,அண்ணாநகர்,கொண்டப்பட்டி கிராமங்களின் சேரிகளில் சாதி வெறிபிடித்த வன்னியர்கள் நடத்திய கொள்ளை மற்றும் தீ வைப்பு வெறிகளை எழுச்சித் தலைவர் திருமா அவர்களுடன் சென்ற போது பார்த்தவைகளை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. எத்தனை கோரம், எத்தனை வெறி, தலித்துகள் பொருளாதாரத்தில் உயர்ந்து விட்டார்கள் என்ற வயிற்றெ ரிச்சல் எல்லாம் சேர்ந்து வன்னியர்கள் உசுப்பிவிட்டது என்று சொல்லப்படுகிறது. இது மட்டும் உண்மை என்றாலும் பிரிட்டிச் காலத்தில் வன்னியர்கள் குற்றப் பரம்பரையினாராக இருந்து இது போன்ற கொள்ளை மற்றும் தீவைப்பல் ஈடுபட்டதால் …