பார்ப்பனியக் கொடுங்கோன்மைக்கு முடிவு கட்டிய புத்தர், பார்ப்பனர்களின் தலையாய கொள்கையான சுயநலத்தை ஒதுக்கி, தியாகத்தை ‘காவி’ நிறத்தில் தந்தார். பவுத்தத் துறவிகளின் அய்ந்து பொருட்களில் காவி உடையும் ஒன்று. இது, துவராடை, காஞ்சீவரம் என்றெல்லாம் அழைக்கப்பட்டது (‘காஞ்சி’ என்றால் காவிநிறம், ‘சீவரம்’ என்றால் மேலாடை) இத்துணிகளை பெருமளவு அணிந்த துறவிகள் வாழ்ந்ததால், காஞ்சீவரம் என்றே தொண்டை மண்டலத் தலைநகரம் அழைக்கப்பட்டது. இந்த வரலாற்றை மறைக்கத்தான் தற்போது காஞ்சிபுரம் என்று மாற்றப்பட்டுள்ளது.
– கவுதம சன்னா