தமிழகத்தின் தலித் சமூக அரசியல் வரலாறு தொடர்பான விரிவான விவாத அடிப்படையிலான உரையாடல்
இங்கிலாந்து நாட்டினைச் சேர்ந்த. எடின்பர்க் பல்கலையைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர்.யூகோ கொரிஞ்ச் அவர்கள் தலித் அரசியல் தொடர்பாகவும், அதில் விடுதலைச் சிறுத்தைகளின் பங்களிப்பு தொடர்பாகவும் மேற்கொண்ட விரிவான ஆய்வுகளின் அடிப்படையில் அமைந்த உரையாடல் இது. எடின்பர்க் பல்கலையின் தெற்காசிய ஆய்வு மையம் வெளியிட்டுவரும் சவுத் ஏசியனிஸ்ட் இதழில் இந்த பேட்டி சிறப்பு வெளியீடாக வெளியிடப்பட்டுள்ளது.தலித் அரசியலை கூர்ந்து நோக்குவோருக்கும், தம்மை களப்போராளிகளாக முன்னிருத்திக் கொள்வோருக்கும் பயன்படும் என்று நம்புகிறோம்.