என்ற நூல் தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மதமாற்ற தடை சட்டத்தை அடிப்படையாக கொண்டு எழுதப் பட்டாலும், அந்த சட்டம் கொண்டு வரப் படுவதற்கு முன்பே கருணாநிதி அவர்களின் ஆட்சியில் போடப்பட்ட தலித்துகளுக்கு எதிரான ஒரு ஆணை தன மிக அடிப்படியானது என்பதை மிக விரிவாக ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நூல் இது. அது மட்டுமின்றி மத மாற்றம் தொடர்பாக இது வரை வெளியிடப்பட்ட அனைத்து வரலாற்று பின்னணிகளையும் ஆவணங்களையும் அரசமைப்பு சட்டப் பின்னணிகளையும் விரிவாக ஆய்வு செய்த நூல் இது
மருதா வெளியீடு
ஆண்டு- 2006
விலை ரூபாய் .60