ஏன் இந்தத் தேர்தல் அறிக்கை? தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்காகவும், தமிழகத்தின் நலத்திற்காகவும் ‘சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை’ என்கின்ற அடிப்படை முழக்கத்தை முன்வைத்துக் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் களமாடி வரும் ‘விடுதலைச் சிறுத்தைகள் கட்சி’ தேர்தல்களில் பங்கேற்று சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத்தில் தனது அளப்பரிய பணிகளை நிறைவேற்றி வந்துள்ளது. அந்த முன்பணிகளின் அடிப்படையில் தமிழக மக்களின் குரலை நாடாளுமன்றத்தில் ஒலிக்கும்விதமாக இந்திய மக்களவைத் தேர்தல் 2019ல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் அமைந்த மதச்சார்பற்ற சனநாயக முற்போக்குக் கூட்டணியின் அங்கமாக விடுதலைச் …
கௌதம சன்னா, விடுதலை சிறுத்தைகள் கட்சி
சிதம்பரம்: சிதம்பரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மக்களவை தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. நேற்று மாலை தெற்குவீதியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கட்சி தலைவர் திருமாவளவன் தேர்தல் அறிக்கையை வெளியிட அதனை திமுக குமராட்சி ஒன்றிய செயலாளர் மாமல்லன் பெற்றுக்கொண்டார். சிதம்பரம் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் வன்னிஅரசு, மாவட்ட செயலாளர் பால.அறவாழி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு: * வெளியுறவு கொள்கையில் மாற்றம் கொண்டு வர விசிக வலியுறுத்தும். * …
http://www.maalaisudar.com/?p=47595 சிதம்பரம், ஏப்.3: நாடாளுமன்ற தேர்தலுக்கான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையை சிதம்பரம் தி.முக. கூட்டணி தேர்தல் அலு வலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் திருமாவளவன் வெளியிட்டார்.சிதம்பரம் தெற்கு வீதியில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் தேர்தலுக்கான தனி தேர்தல் அறிக்கையைகட்சியின் தøலைவரும் வேட்பாளருமான திருமாவளவன் 48 பக்கத்தில் சிறிய அளவிலான புத்தக வடிவில் அறிக்கையை வெளியிட்டார்.இந்த தேர்தல் அறிக்கையில் தேர்தல் முறையில் மாற்றம், புதிய லோக்பால், நீட் தேர்வு ரத்து, வருமான வரி ரத்து உட்பட பல்வேறு …
சிதம்பரம் மக்களவை தொகுதிக்கு திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பானைச்சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்நிலையில் கட்சியின் தேர்தல் அறிக்கையை சிதம்பரத்திலுள்ள கட்சியின் தேர்தல் அலுவலகத்தில் வெளியிட்டார். அந்த தேர்தல் அறிக்கையில், வெளியுறவுக்கொள்கையில் மாற்றம் கொண்டுவர பாராளுமன்றத்தில் வலியுறுத்துவது, கச்சத்தீவை மீட்க நடவடிக்கை, ஜனநாயகத்திற்கு எதிரான சனாதன பாசிச சக்திகளை அகற்றுவது, தேர்தலில் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம், இந்தித் திணிப்பு எதிர்ப்பு மற்றும் அனைத்து மொழிகள் நலன் பாதுகாப்பு, இந்திய மொழிகள் நல அமைச்சகம், வறுமைகோட்டின் உச்ச வரம்பினை உயர்த்துவது, …
LOK SABHA ELECTION 2019 Party pitches for scrapping NEET, housing as a fundamental rightThe constitution of a strengthened Lokpal at the Centre and Lokayuktas in the States to eradicate corruption, a waiver of farm loans, a separate Budget for agriculture, housing as a fundamental right, the abolition of the National Eligibility-cum-Entrance Test (NEET) and reservation in the judiciary are among …
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தேர்தல் அறிக்கை 2019 தேர்தல் அறிக்கை அட்டை தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்காகவும், தமிழகத்தின் நலத்திற்காகவும் ‘சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை’ என்கின்ற அடிப்படை முழக்கத்தை முன்வைத்து கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் களமாடி வரும் ‘விடுதலைச் சிறுத்தைகள் கட்சி’ தேர்தல்களில் பங்கேற்று சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத்தில் தனது அளப்பரிய பணிகளை நிறைவேற்றி வந்துள்ளது. அந்த முன்பணிகளின் அடிப்படையில் தமிழக மக்களின் குரலை நாடாளுமன்றத்தில் ஒலிக்கும்விதமாக இந்திய மக்களவைத் தேர்தல் 2019ல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் அமைந்த மதச்சார்பற்ற முற்போக்குக் …
Part 1 Part 2
இந்திய வரலாற்றில் அவ்வளவாக அறியப்படாத ஒரு புதிர். ராசபுதனத்தை ஆண்ட ராசபுத்திரர்கள் எவ்வாறு திடீரென மறைந்துப் போனார்கள் என்பது. இந்து அரசாட்சியின் அத்தனை கோரங்களையும், மிகக்கொடுமையான சதி உள்ளிட்ட வழக்கங்களையும் கடுமையாகப் பின்பற்றிய ராசபுத்திரர்களின் திடீர் மறைவு வரலாற்று ஆசிரியர்களை அதிர்ச்சியுற வைத்துள்ளது. இதைப் பற்றி புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் கேள்வி எழுப்பினார். ராசபுத்திரர்களின் மறைவைப் பற்றி கவலைப்படும் வரலாற்றாய்வாளர்கள் தீண்டத்தகாத மக்களின் வரலாற்றைப் பற்றி எப்போதாவது கவலைப்பட்டதுண்டா என்று அவர் வினவினார். ஆனால் இதுவரை அதற்கு பதில் இல்லை. எனவே இது ஒரு …
பண்டிதர் அயோத்திதாசர்… தமிழ்மண் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு கட்டுரை. சா.கௌதம சன்னா. குறிப்பு – கட்டுரையின் முதல் பக்கத்தின் இரண்டாம் வரிசையின் கீழே •எ வின் நெடிலுக்கு எ என்றுதான் அன்றைக்கு எழுதினார்• , இதன் பொருள் எ என்ற நெடில் எழுத்தின் மீது புள்ளி வைத்து எழுதினார்கள் என்று மாற்றி படிக்க வேண்டும், அதேபோல ஒ நெடிலுக்கும் ஓ என்று இல்லாமல் ஒ–வின் மீது புள்ளி வைத்து எழுதினார்கள். இந்த சிறு சேர்ப்புகள் அச்சில் வரவில்லை எனவே இக்குறிப்பை அடிப்படையாக …
வேளாண் அறிவியலாளர் நம்மாழ்வார் இன்று நம்மோடு இல்லை என்பது வருத்தத்திற்குரியது. பரந்துப்பட்ட அளவில் இயற்கை வேளாண்மைக் குறித்த விழிப்புணர்வை அவர் உருவாக்கினார். அவரது சில கருத்துக்களோடு சமூகப் பார்வையின் அடிப்படையில் முரண்பாடுகள் இருந்தாலும் சமரசமின்றி தனது இறுதி காலம் வரை வாழ்ந்தார் என்பது மட்டுமல்ல வாழும் தலைமுறைக்கும் வருங்காலத் தலைமுறைக்கும் ஏராளமான எச்சரிக்கைகளை அவர் விட்டுச் சென்றுள்ளார். இயற்கை பற்றி மட்டுமல்ல மனித வாழ்வின் உன்னதங்களை இயற்கையை வெல்லும் பேராசையில் மனிதர்கள் சீரழித்ததின் மூலம் மீட்கமுடியாத அபாயத்தை அவர்கள் கட்டமைத்திருக்கிறார்கள் என்பதை அவர் சுட்டிக்காட்டினார். ஆனால் …
– கௌதம சன்னா 1995 வாக்கில் எனக்கிருந்த இடதுசாரி மற்றும் அம்பேத்கரியத் தாக்கத்தினால் மெட்ராஸ் சேரிப் பகுதிகளில் அமைப்புகளை உருவாக்குவதிலும், தலித் சமூக-அரசியல் வரலாற்றுத் தரவுகளை ஆவணப்படுத்தும் முயற்சியிலும் அலைந்துக் கொண்டிருந்த நேரத்தில் அங்கொன்றொம் இங்கொன்றுமாக தலித் பேந்தர் என்ற வேகமிகு அமைப்பு இயங்கி வருவதைப் பற்றி பேசப்படுவதைக் கேட்பதுண்டு, போகப்போக 1996ஆம் ஆண்டுகளின் தொடக்கதில் அது கொஞ்சம் அதிகமாகவே கேட்கத் தொடங்கியிருந்தது.
An Interview with Gowthama Sannah, Propaganda Secretary of the Viduthalai Chiruthaikal Katchi (VCK), by Prof.Dr. Hugo Gorringe – University of Edinburgh, United Kingdom, Hugo.Gorringe@ed.ac.uk ————————————————————- Published by ASIANIST, Edinburg, Uinted Kingdom ————————————————————- The compromised and ‘failing’ position of the Bahujan Samaj Party (BSP) and Republican Party of India, led one eminent commentator to urge Dalit activists and scholars to “look south because Tamil …
சீறியக் கள்ளத் துவக்குகளின் குண்டுகள் துரத்திவந்த சாதிவெறிக் குண்டர்கள் வேடிக்கைப் பார்த்த கையாலாகா காவலர்கள்.. அரைபடி நெல்லை கூலியாய் கேட்டதற்கு மரணத்தை அளந்து த்தர அடியாள் பட்டாளத்தை ஏவியக் குருரம்.. வர்க்கமும் சாதியும் இணைந்துக் தாக்கிய வன்மம். ஆயுதம் அற்ற கைகளை போருக்கு அனுப்பிய வீரம் எல்லாம் சேர்ந்தன கீழ்வெண்மணிச் சேரியில்.. ரோமக் கொடியோர் பூட்டியத் தளையை சுமந்து தவித்த யூதக் குலத்தினை மீட்க உதித்த மைந்தன் பிறந்த நாளில் மீட்க வகையற்ற வேதனைகள் சூழ மீறும் தீ நாவுகள் பற்ற வெந்து மடிந்தனர் …
– டாக்டர் ராமதாசால் ஆசிர்வதிக்கப்பட்டு, காடு வெட்டி குருவால் வழிகாட்டப்பட்டு, பாமகவின் முன்னணி மாவட்ட நிர்வாகிகளால் முன்னெடுக்கப்பட்டு, முன்னாள் தீவிர மா.லெ வன்னியத் தோழர்களால் கூர் தீட்டப்பட்டு, சாதி வெறி ஊட்டப்பட்ட வன்னிய ஆண்கள், பெண்கள் ,இளைஞர்கள், சிறுவர்களால் நடத்தப்பட்ட தமிழக வரலாற்றின் மிகக் குருரமானத் தாக்குதல் நாகராசன்
– புலிகளை மட்டும் அதரித்துக் கொண்டு தமது தமிழர் பற்றைக் காட்டிக்கொள்ளும் தமிழர்களே உங்கள் வேசத்திற்கு முன் ராசபட்சே மேல். அவன் பச்சையாக தன் இன வெறியைக் காட்டுகின்றான், நீங்களோ பசப்புத் தனமாக தமிழ்ப் பற்றைக் காட்டுகின்றீர்களா.?
விடுதலைச்சிறுத்தைகளின் முழக்கங்கள் அணு ஆபத்தற்ற உலகம் – அதுவே சிறுத்தைகளின் அறைகூவல். மனிதக்கழிவை அகற்றவே வழிதெரியாத போது அணுக்கழிவை எப்படி அகற்றுவாய்! மனிதக்கழிவை தலையில் சுமக்க வைப்பதே வெட்கக்கேடு அணுக்கழிவை தலைமுறைகள் சுமப்பது சாபக்கேடு! சுடுகாட்டுக்குப் போனால் சாம்பலாவது மிஞ்சும் அணுகாட்டுக்குப் போனால் அதுவாவது மிஞ்சுமா? கஞ்சிக்கு உலை எரியா நாட்டில் அணுபிளக்க உலை எதற்கு ? தலைமுறைகளைக் கொல்லும் அணுஉலை – இனி யாருக்கும் தேவையே இல்லை! புத்தர் சிரித்தார் – அணுகுண்டு சோதனை அமெரிக்கர் சிரித்தார் – இரோசிமா நாகசாகி! மிளகால் …
2012 ஆகத்து 12 அன்று சென்னையில் நடைபெற்ற டெசோ மாநாடு குறித்த விவாதம் சத்யம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. [youtube=http://www.youtube.com/watch?v=WUoa1V3r1G8] http://www.youtube.com/watch?v=WUoa1V3r1G8